श्लोकः २४ஶ்லோக꞉ 24 / ४२42
पुरोधसां च मुख्यं मां विद्धि पार्थ बृहस्पतिम् ।
सेनानीनामहं स्कन्दः सरसामस्मि सागरः ॥ २४ ॥புரோத4ஸாம் ச முக்2யம் மாம் வித்3தி4 பார்த2 ப்3ருஹஸ்பதிம் ।
ஸேநாநீநாமஹம் ஸ்கந்த3꞉ ஸரஸாமஸ்மி ஸாக3ர꞉ ॥ 24 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पुरोधसां च राजपुरोहितानां च मुख्यं प्रधानं मां विद्धि हे पार्थ बृहस्पतिम् । स हि इन्द्रस्येति मुख्यः स्यात् पुरोधाः । सेनानीनां सेनापतीनाम् अहं स्कन्दः देवसेनापतिः । सरसां यानि देवखातानि सरांसि तेषां सरसां सागरः अस्मि भवामि ॥ २४ ॥புரோத4ஸாம் ச ராஜபுரோஹிதாநாம் ச முக்2யம் ப்ரதா4நம் மாம் வித்3தி4 ஹே பார்த2 ப்3ருஹஸ்பதிம் । ஸ ஹி இந்த்3ரஸ்யேதி முக்2ய꞉ ஸ்யாத் புரோதா4꞉ । ஸேநாநீநாம் ஸேநாபதீநாம் அஹம் ஸ்கந்த3꞉ தே3வஸேநாபதி꞉ । ஸரஸாம் யாநி தே3வகா2தாநி ஸராம்ஸி தேஷாம் ஸரஸாம் ஸாக3ர꞉ அஸ்மி ப4வாமி ॥ 24 ॥
ஹே பார்த்த! ராஜ புரோஹிதர்களுள் நான் முக்கியமான புரோ ஹிதராகிய பிருஹஸ்பதியாக இருக்கிறேன். ஏனெனில் இந்திரனுக் கும் பிரதான(முக்கிய) புரோஹிதர். சேனாதிபதிகளில் தேவர்களின் சேனாதிபதியாகிய ஸ்கந்தனாக இருக்கிறேன். தேவர்களால் ஏற்படுத் தப்பட்ட ஏரிகளுள் நான் சமுத்திரமாக இருக்கிறேன்.