अद्वैतभारती
श्लोकः २५ஶ்லோக꞉ 25 / ४२42

महर्षीणां भृगुरहं गिरामस्म्येकमक्षरम् ।
यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालयः ॥ २५ ॥
மஹர்ஷீணாம் ப்4ருகு3ரஹம் கி3ராமஸ்ம்யேகமக்ஷரம் ।
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ(அ)ஸ்மி ஸ்தா2வராணாம் ஹிமாலய꞉ ॥ 25 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
महर्षीणां भृगुः अहम् । गिरां वाचां पदलक्षणानाम् एकम् अक्षरम् ओङ्कारः अस्मि । यज्ञानां जपयज्ञः अस्मि, स्थावराणां स्थितिमतां हिमालयः ॥ २५ ॥மஹர்ஷீணாம் ப்4ருகு3꞉ அஹம் । கி3ராம் வாசாம் பத3லக்ஷணாநாம் ஏகம் அக்ஷரம் ஓங்கார꞉ அஸ்மி । யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞ꞉ அஸ்மி, ஸ்தா2வராணாம் ஸ்தி2திமதாம் ஹிமாலய꞉ ॥ 25 ॥
மகரிஷிகளுள் பிருகுவாய் இருக்கிறேன். சொற்களாகிய பதங்க ளுள் ஒரே அக்ஷரமாகிய ஓம்காரமாக இருக்கிறேன். யக்ஞங்களுள் ஜபயக்குமாக இருக்கிறேன். அசையாப் பொருள்களுள் இமயமலை யாக இருக்கிறேன்.