अद्वैतभारती
श्लोकः २८ஶ்லோக꞉ 28 / ४२42

आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधुक् ।
प्रजनश्चास्मि कन्दर्पः सर्पाणामस्मि वासुकिः ॥ २८ ॥
ஆயுதா4நாமஹம் வஜ்ரம் தே4நூநாமஸ்மி காமது4க் ।
ப்ரஜநஶ்சாஸ்மி கந்த3ர்ப꞉ ஸர்பாணாமஸ்மி வாஸுகி꞉ ॥ 28 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आयुधानाम् अहं वज्रं दधीच्यस्थिसम्भवम् । धेनूनां दोग्ध्रीणाम् अस्मि कामधुक् वसिष्ठस्य सर्वकामानां दोग्ध्री, सामान्या वा कामधुक् । प्रजनः प्रजनयिता अस्मि कन्दर्पः कामः सर्पाणां सर्पभेदानाम् अस्मि वासुकिः सर्पराजः ॥ २८ ॥ஆயுதா4நாம் அஹம் வஜ்ரம் த3தீ4ச்யஸ்தி2ஸம்ப4வம் । தே4நூநாம் தோ3க்3த்4ரீணாம் அஸ்மி காமது4க் வஸிஷ்ட2ஸ்ய ஸர்வகாமாநாம் தோ3க்3த்4ரீ, ஸாமாந்யா வா காமது4க் । ப்ரஜந꞉ ப்ரஜநயிதா அஸ்மி கந்த3ர்ப꞉ காம꞉ ஸர்பாணாம் ஸர்பபே4தா3நாம் அஸ்மி வாஸுகி꞉ ஸர்பராஜ꞉ ॥ 28 ॥
ஆயுதங்களுள் ததீசீ மஹரிஷியின் எலும்பினால் ஆன வஜ்ராயு தமாக இருக்கிறேன். பால் கறக்கும் பசுக்களில் நான் காமதேனுவாக இருக்கிறேன் வசிஷ்டர் விரும்பியதெல்லாம் கொடுக்கின்றது, அல்லது சாதாரண பசுக்களுள் அதிக பால் சுரக்கும் பசுவாக இருக்கி றேன். பிரஜைகளை உற்பத்தி செய்கின்றகாமதேவனாக இருக் கின்றேன். அநேக வித சர்ப்பங்களுள் வாசுகி என்றசர்ப்ப ராஜாவாக இருக்கிறேன்.