अद्वैतभारती
श्लोकः ३०ஶ்லோக꞉ 30 / ४२42

प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ॥ ३० ॥
ப்ரஹ்லாத3ஶ்சாஸ்மி தை3த்யாநாம் கால꞉ கலயதாமஹம் ।
ம்ருகா3ணாம் ச ம்ருகே3ந்த்3ரோ(அ)ஹம் வைநதேயஶ்ச பக்ஷிணாம் ॥ 30 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रह्लादो नाम च अस्मि दैत्यानां दितिवंश्यानाम् । कालः कलयतां कलनं गणनं कुर्वताम् अहम् । मृगाणां च मृगेन्द्रः सिंहो व्याघ्रो वा अहम् । वैनतेयश्च गरुत्मान् विनतासुतः पक्षिणां पतत्रिणाम् ॥ ३० ॥ப்ரஹ்லாதோ3 நாம ச அஸ்மி தை3த்யாநாம் தி3திவம்ஶ்யாநாம் । கால꞉ கலயதாம் கலநம் க3ணநம் குர்வதாம் அஹம் । ம்ருகா3ணாம் ச ம்ருகே3ந்த்3ர꞉ ஸிம்ஹோ வ்யாக்4ரோ வா அஹம் । வைநதேயஶ்ச க3ருத்மாந் விநதாஸுத꞉ பக்ஷிணாம் பதத்ரிணாம் ॥ 30 ॥
திதி வம்சத்தில் பிறந்த அசுரர்களுள் பிரஹ்லாதனாக இருக்கி றேன். எண்ணுபவர்களுள் (கணக்கிடுபவர்களுள்) காலனாக இருக்கி றேன். மிருகங்களுள் மிருகங்களின் ராஜாவான சிம்மமாகவோ, புலியாகவோ இருக்கிறேன். பக்ஷி களுள் வினதாவினுடைய புத்திரன் கருடனாக இருக்கிறேன்.