अद्वैतभारती
श्लोकः ३१ஶ்லோக꞉ 31 / ४२42

पवनः पवतामस्मि रामः शस्त्रभृतामहम् ।
झषाणां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी ॥ ३१ ॥
பவந꞉ பவதாமஸ்மி ராம꞉ ஶஸ்த்ரப்4ருதாமஹம் ।
ஜ2ஷாணாம் மகரஶ்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ ॥ 31 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पवनः वायुः पवतां पावयितॄणाम् अस्मि । रामः शस्त्रभृताम् अहं शस्त्राणां धारयितॄणां दाशरथिः रामः अहम् । झषाणां मत्स्यादीनां मकरः नाम जातिविशेषः अहम् । स्रोतसां स्रवन्तीनाम् अस्मि जाह्नवी गङ्गा ॥ ३१ ॥பவந꞉ வாயு꞉ பவதாம் பாவயித்ரூணாம் அஸ்மி । ராம꞉ ஶஸ்த்ரப்4ருதாம் அஹம் ஶஸ்த்ராணாம் தா4ரயித்ரூணாம் தா3ஶரதி2꞉ ராம꞉ அஹம் । ஜ2ஷாணாம் மத்ஸ்யாதீ3நாம் மகர꞉ நாம ஜாதிவிஶேஷ꞉ அஹம் । ஸ்ரோதஸாம் ஸ்ரவந்தீநாம் அஸ்மி ஜாஹ்நவீ க3ங்கா3 ॥ 31 ॥
நான் சுத்தம் செய்பவைகளுள் காற்றாக இருக்கிறேன். ஆயுதங்கள் வைத்திருப்பவர்களில் ஸ்ரீராமனாக இருக்கிறேன். மீன் வகைக ளுள் நான் மகரம் என்றஜாதி விசேஷமாக இருக்கிறேன். நீரோட்டங்க ளுள் அதாவது நதிகளுள் கங்கையாக இருக்கின்றேன்.