अद्वैतभारती
श्लोकः ३२ஶ்லோக꞉ 32 / ४२42

सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन ।
अध्यात्मविद्या विद्यानां वादः प्रवदतामहम् ॥ ३२ ॥
ஸர்கா3ணாமாதி3ரந்தஶ்ச மத்4யம் சைவாஹமர்ஜுந ।
அத்4யாத்மவித்3யா வித்3யாநாம் வாத3꞉ ப்ரவத3தாமஹம் ॥ 32 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सर्गाणां सृष्टीनाम् आदिः अन्तश्च मध्यं चैव अहम् उत्पत्तिस्थितिलयाः अहम् अर्जुन । भूतानां जीवाधिष्ठितानामेव आदिः अन्तश्च इत्याद्युक्तम् उपक्रमे, इह तु सर्वस्यैव सर्गमात्रस्य इति विशेषः ।ஸர்கா3ணாம் ஸ்ருஷ்டீநாம் ஆதி3꞉ அந்தஶ்ச மத்4யம் சைவ அஹம் உத்பத்திஸ்தி2திலயா꞉ அஹம் அர்ஜுந । பூ4தாநாம் ஜீவாதி4ஷ்டி2தாநாமேவ ஆதி3꞉ அந்தஶ்ச இத்யாத்3யுக்தம் உபக்ரமே, இஹ து ஸர்வஸ்யைவ ஸர்க3மாத்ரஸ்ய இதி விஶேஷ꞉ ।
अध्यात्मविद्या विद्यानां मोक्षार्थत्वात् प्रधानमस्मि । वादः अर्थनिर्णयहेतुत्वात् प्रवदतां प्रधानम् , अतः सः अहम् अस्मि । प्रवत्त्कृद्वारेण वदनभेदानामेव वादजल्पवितण्डानाम् इह ग्रहणं प्रवदताम् इति ॥ ३२ ॥அத்4யாத்மவித்3யா வித்3யாநாம் மோக்ஷார்த2த்வாத் ப்ரதா4நமஸ்மி । வாத3꞉ அர்த2நிர்ணயஹேதுத்வாத் ப்ரவத3தாம் ப்ரதா4நம் , அத꞉ ஸ꞉ அஹம் அஸ்மி । ப்ரவத்த்க்ருத்3வாரேண வத3நபே4தா3நாமேவ வாத3ஜல்பவிதண்டா3நாம் இஹ க்3ரஹணம் ப்ரவத3தாம் இதி ॥ 32 ॥
ஹே அர்ஜுனா! சிருஷ்ட்டியின் ஆதியும், முடிவும், மத்தியில் இருப்பதும் நானே. உற்பத்தி, ஸ்திதி, லயம் ஆகியவை நானே. ஆரம்பத்தில் பகவான் தன்னை சேதனத்தை அதிஷ்ட்டானம் உடைய ஜீவர்களுக்குத்தான் ஆதி, அந்தம் முதலியவைகளை கூறி னார். ஆனால் இங்கு ஜகத் அதாவது சிருஷ்ட்டிக்கப்பட்ட எல்லாவற் றிற்கும் முழுவதற்கும் ஆதி, அந்தம்(முடிவு), மத்தியில் இருப்பது என்ப வைகளைக் கூறுகிறார் என்பது விசே ஷம்.
வித்யைகளில் மோக்ஷத்தை கொடுப்பதால் ஆத்மவித்யை முக் யமானதாக இருக்கிறது. அந்த ஆத்மவித்யையாக இருக்கிறேன். தர்க்கம் செய்பவர்களில் அர்த்தம் செய்வதில் உபயோகமான வாதம் முக்கியமாக இருக்கிறது. அந்த வாதரூபமான வாக்காகவும் நான் இருக்கிறேன். இங்கு பிரவததாம் என்றபதத்திற்கு ஒரு வகைப் பேச்சுக் களாகிய வாதம், ஜல்பம், விதண்டாவாதம் இவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளுள் உண்மையான பொருளை அறிந்து கொள்வதற்கு சாதகமாக இருப்பதால் வாதத்தை முக்கியமானதாக கருதவேண்டும்.