श्लोकः ३३ஶ்லோக꞉ 33 / ४२42
अक्षराणामकारोऽस्मि द्वन्द्वः सामासिकस्य च ।
अहमेवाक्षयः कालो धाताहं विश्वतोमुखः ॥ ३३ ॥அக்ஷராணாமகாரோ(அ)ஸ்மி த்3வந்த்3வ꞉ ஸாமாஸிகஸ்ய ச ।
அஹமேவாக்ஷய꞉ காலோ தா4தாஹம் விஶ்வதோமுக2꞉ ॥ 33 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अक्षराणां वर्णानाम् अकारः वर्णः अस्मि । द्वन्द्वः समासः अस्मि सामासिकस्य च समाससमूहस्य । किञ्च अहमेव अक्षयः अक्षीणः कालः प्रसिद्धः क्षणाद्याख्यः, अथवा परमेश्वरः कालस्यापि कालः अस्मि । धाता अहं कर्मफलस्य विधाता सर्वजगतः विश्वतोमुखः सर्वतोमुखः ॥ ३३ ॥அக்ஷராணாம் வர்ணாநாம் அகார꞉ வர்ண꞉ அஸ்மி । த்3வந்த்3வ꞉ ஸமாஸ꞉ அஸ்மி ஸாமாஸிகஸ்ய ச ஸமாஸஸமூஹஸ்ய । கிஞ்ச அஹமேவ அக்ஷய꞉ அக்ஷீண꞉ கால꞉ ப்ரஸித்3த4꞉ க்ஷணாத்3யாக்2ய꞉, அத2வா பரமேஶ்வர꞉ காலஸ்யாபி கால꞉ அஸ்மி । தா4தா அஹம் கர்மப2லஸ்ய விதா4தா ஸர்வஜக3த꞉ விஶ்வதோமுக2꞉ ஸர்வதோமுக2꞉ ॥ 33 ॥
எழுத்துக்களுள் அகார எழுத்தாக இருக்கிறேன். சமாசங்களுள் துவந்துவ சமாசமாக இருக்கிறேன். மேலும் நான் நாசமற்றகாலமாக இருக்கிறேன் என்றால் க்ஷணம், மணி என்பனவாக கூறப்படும் கால மாகும். அல்லது காலத்திற்கெல்லாம் காலமாகிய பரமேச்வரனாக இருக்கிறேன். எல்லா உலகத்தோருக்கும் அவர்களுடைய கர்மங்க ளுக்கு ஏற்றவாறு பலனை பிரித்து அளிப்பவன். எங்கும் முகம் உள்ள வனாக இருக்கிறேன்