अद्वैतभारती
श्लोकः ३४ஶ்லோக꞉ 34 / ४२42

मृत्युः सर्वहरश्चाहमुद्भवश्च भविष्यताम् ।
कीर्तिः श्रीर्वाक्च नारीणां स्मृतिर्मेधा धृतिः क्षमा ॥ ३४ ॥
ம்ருத்யு꞉ ஸர்வஹரஶ்சாஹமுத்3ப4வஶ்ச ப4விஷ்யதாம் ।
கீர்தி꞉ ஶ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா4 த்4ருதி꞉ க்ஷமா ॥ 34 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मृत्युः द्विविधः धनादिहरः प्राणहरश्च ; तत्र यः प्राणहरः, स सर्वहरः उच्यते ; सः अहम् इत्यर्थः । अथवा, परः ईश्वरः प्रलये सर्वहरणात् सर्वहरः, सः अहम् ।ம்ருத்யு꞉ த்3விவித4꞉ த4நாதி3ஹர꞉ ப்ராணஹரஶ்ச ; தத்ர ய꞉ ப்ராணஹர꞉, ஸ ஸர்வஹர꞉ உச்யதே ; ஸ꞉ அஹம் இத்யர்த2꞉ । அத2வா, பர꞉ ஈஶ்வர꞉ ப்ரலயே ஸர்வஹரணாத் ஸர்வஹர꞉, ஸ꞉ அஹம் ।
उद्भवः उत्कर्षः अभ्युदयः तत्प्राप्तिहेतुश्च अहम् । केषाम् ? भविष्यतां भाविकल्याणानाम् , उत्कर्षप्राप्तियोग्यानाम् इत्यर्थः ।உத்3ப4வ꞉ உத்கர்ஷ꞉ அப்4யுத3ய꞉ தத்ப்ராப்திஹேதுஶ்ச அஹம் । கேஷாம் ? ப4விஷ்யதாம் பா4விகல்யாணாநாம் , உத்கர்ஷப்ராப்தியோக்3யாநாம் இத்யர்த2꞉ ।
कीर्तिः श्रीः वाक् च नारीणां स्मृतिः मेधा धृतिः क्षमा इत्येताः उत्तमाः स्त्रीणाम् अहम् अस्मि, यासाम् आभासमात्रसम्बन्धेनापि लोकः कृतार्थमात्मानं मन्यते ॥ ३४ ॥கீர்தி꞉ ஶ்ரீ꞉ வாக் ச நாரீணாம் ஸ்ம்ருதி꞉ மேதா4 த்4ருதி꞉ க்ஷமா இத்யேதா꞉ உத்தமா꞉ ஸ்த்ரீணாம் அஹம் அஸ்மி, யாஸாம் ஆபா4ஸமாத்ரஸம்ப3ந்தே4நாபி லோக꞉ க்ருதார்த2மாத்மாநம் மந்யதே ॥ 34 ॥
ம்ருத்யு என்பது செல்வத்தின் நாசமாகவும், பிராண நாசமாகவும் இருவிதமாக இருக்கிறது. அதுவே சர்வநாசமாகும். அந்த சர்வநாசமே நான் என்பது பொருள். அல்லது பரமேச்வரன் பிரளய காலத்தில் எல் லாவற்றையும் நாசம் செய்வதால் சர்வஹரன் எனப்படுகிறான். அந்த சர்வஹரனே நான்.
இனிவரும் காலத்தில் பெரும் செல்வத்தை அடைபவர்களுக்கு அதாவது செல்வத்தை அடைய தகுதி உடையவர்களுக்கு அவர்க ளின் மிகுந்த செல்வமாகவும், அதை அடைவதற்கு காரணமாகவும் இருக்கிறேன்.
ஸ்த்ரீகளுள் எவருக்கு கீர்த்தி, செல்வம், கல்வி, ஸ்மிருதி, புத்தி, தைர்யம், பொறுமை இவைகள் எல்லாம் உள்ள உத்தம ஸ்த்ரீயை போலியாக சம்பந்தம் ஏற்பட்டாலும் தாங்கள் பேறு பெற்றதாக நினைக் கிறார்களோ அந்த உத்தமஸ்த்ரீயாகவும் நான் இருக்கிறேன்.