अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कथम् ? यत् त्वया दर्शितं विश्वरूपम् , तत् अहं पश्यामीति स्वानुभवमाविष्कुर्वन् —கத2ம் ? யத் த்வயா த3ர்ஶிதம் விஶ்வரூபம் , தத் அஹம் பஶ்யாமீதி ஸ்வாநுப4வமாவிஷ்குர்வந் —
உங்களால் காண்பிக்கப்பட்ட எந்த விச்வரூபமுள்ளதோ அதை நான் எவ்வாறு காண்கிறேன் என்று தன்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்தி-
श्लोकः १५ஶ்லோக꞉ 15 / ५५55
अर्जुन उवाच —
पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेषसङ्घान् ।
ब्रह्माणमीशं कमलासनस्थमृषींश्च सर्वानुरगांश्च दिव्यान् ॥ १५ ॥அர்ஜுந உவாச —
பஶ்யாமி தே3வாம்ஸ்தவ தே3வ தே3ஹே ஸர்வாம்ஸ்ததா2 பூ4தவிஶேஷஸங்கா4ந் ।
ப்3ரஹ்மாணமீஶம் கமலாஸநஸ்த2ம்ருஷீம்ஶ்ச ஸர்வாநுரகா3ம்ஶ்ச தி3வ்யாந் ॥ 15 ॥
தமிழ்அர்ஜுன உவாச —
संस्कृतम्
தமிழ்
पश्यामि उपलभे हे देव, तव देहे देवान् सर्वान् , तथा भूतविशेषसङ्घान् भूतविशेषाणां स्थावरजङ्गमानां नानासंस्थानविशेषाणां सङ्घाः भूतविशेषसङ्घाः तान् , किञ्च — ब्रह्माणं चतुर्मुखम् ईशम् ईशितारं प्रजानां कमलासनस्थं पृथिवीपद्ममध्ये मेरुकर्णिकासनस्थमित्यर्थः, ऋषींश्च वसिष्ठादीन् सर्वान् , उरगांश्च वासुकिप्रभृतीन् दिव्यान् दिवि भवान् ॥ १५ ॥பஶ்யாமி உபலபே4 ஹே தே3வ, தவ தே3ஹே தே3வாந் ஸர்வாந் , ததா2 பூ4தவிஶேஷஸங்கா4ந் பூ4தவிஶேஷாணாம் ஸ்தா2வரஜங்க3மாநாம் நாநாஸம்ஸ்தா2நவிஶேஷாணாம் ஸங்கா4꞉ பூ4தவிஶேஷஸங்கா4꞉ தாந் , கிஞ்ச — ப்3ரஹ்மாணம் சதுர்முக2ம் ஈஶம் ஈஶிதாரம் ப்ரஜாநாம் கமலாஸநஸ்த2ம் ப்ருதி2வீபத்3மமத்4யே மேருகர்ணிகாஸநஸ்த2மித்யர்த2꞉, ருஷீம்ஶ்ச வஸிஷ்டா2தீ3ந் ஸர்வாந் , உரகா3ம்ஶ்ச வாஸுகிப்ரப்4ருதீந் தி3வ்யாந் தி3வி ப4வாந் ॥ 15 ॥
ஹே தேவனே! நான் தங்களுடைய சரீரத்தில் எல்லா தேவர்க ளையும், அவ்வாறேஸ்தாவர ஜங்கமரூபமான அநேகவித வடிவங் களை உடைய எல்லா பூத விசேஷங்களில் சமூஹத்தையும், மேலும் பிருதிவி ரூபமான தாமரையில், தாமரைக்கனியாகிய சுமேருவில் வீற்றிருப்பவரும், பிரஜைகளை ஆளுபவருமாகிய நான்முகப் பிரஹ்ம் மாவையும், வஸிஷ்டர் முதலிய ரிஷிகளையும் தேவலோகத்தில் இருக்கும் வாசுகி முதல் எல்லா சர்ப்பங்களையும் பார்க்கிறேன்.