अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
इत एव ते योगशक्तिदर्शनात् अनुमिनोमि —இத ஏவ தே யோக3ஶக்தித3ர்ஶநாத் அநுமிநோமி —
இதனால் தங்களுடைய யோக சக்தியைப் பார்த்து நான் இவ்வாறு அனுமானம் செய்கிறேன்-
श्लोकः १८ஶ்லோக꞉ 18 / ५५55
त्वमक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परं निधानम् ।
त्वमव्ययः शाश्वतधर्मगोप्ता सनातनस्त्वं पुरुषो मतो मे ॥ १८ ॥த்வமக்ஷரம் பரமம் வேதி3தவ்யம் த்வமஸ்ய விஶ்வஸ்ய பரம் நிதா4நம் ।
த்வமவ்யய꞉ ஶாஶ்வதத4ர்மகோ3ப்தா ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
त्वम् अक्षरं न क्षरतीति, परमं ब्रह्म वेदितव्यं ज्ञातव्यं मुमुक्षुभिः । त्वम् अस्य विश्वस्य समस्तस्य जगतः परं प्रकृष्टं निधानं निधीयते अस्मिन्निति निधानं परः आश्रयः इत्यर्थः ।த்வம் அக்ஷரம் ந க்ஷரதீதி, பரமம் ப்3ரஹ்ம வேதி3தவ்யம் ஜ்ஞாதவ்யம் முமுக்ஷுபி4꞉ । த்வம் அஸ்ய விஶ்வஸ்ய ஸமஸ்தஸ்ய ஜக3த꞉ பரம் ப்ரக்ருஷ்டம் நிதா4நம் நிதீ4யதே அஸ்மிந்நிதி நிதா4நம் பர꞉ ஆஶ்ரய꞉ இத்யர்த2꞉ ।
किञ्च, त्वम् अव्ययः न तव व्ययो विद्यते इति अव्ययः, शाश्वतधर्मगोप्ता शश्वद्भवः शाश्वतः नित्यः धर्मः तस्य गोप्ता शाश्वतधर्मगोप्ता । सनातनः चिरन्तनः त्वं पुरुषः परमः मतः अभिप्रेतः मे मम ॥ १८ ॥கிஞ்ச, த்வம் அவ்யய꞉ ந தவ வ்யயோ வித்3யதே இதி அவ்யய꞉, ஶாஶ்வதத4ர்மகோ3ப்தா ஶஶ்வத்3ப4வ꞉ ஶாஶ்வத꞉ நித்ய꞉ த4ர்ம꞉ தஸ்ய கோ3ப்தா ஶாஶ்வதத4ர்மகோ3ப்தா । ஸநாதந꞉ சிரந்தந꞉ த்வம் புருஷ꞉ பரம꞉ மத꞉ அபி4ப்ரேத꞉ மே மம ॥ 18 ॥
நீங்கள் முமூக்ஷக்களால் அறியப்படவேண்டிய அழிவற்றபரம் பொருள். இந்த எல்லா ஜகத்தும் எதில் நிலைபெற்றுள்ளதோ அது நிதானம். நிதானம் என்றால் மேலான ஆச்ரயம் என்பது பொருள் நீங்கள் அந்த நிதானம்.
மேலும் தாங்கள் அழிவற்றவர், சாஸ்வதமான அதாவது நித்திய மான தர்மத்தை ரக்ஷிப்பவர். நீங்கள் என்றும் உள்ள பரமபுருஷர் என் பது என் அபிப்பிராயம்.