अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः १९ஶ்லோக꞉ 19 / ५५55
अनादिमध्यान्तमनन्तवीर्यमनन्तबाहुं शशिसूर्यनेत्रम् ।
पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं स्वतेजसा विश्वमिदं तपन्तम् ॥ १९ ॥அநாதி3மத்4யாந்தமநந்தவீர்யமநந்தபா3ஹும் ஶஶிஸூர்யநேத்ரம் ।
பஶ்யாமி த்வாம் தீ3ப்தஹுதாஶவக்த்ரம் ஸ்வதேஜஸா விஶ்வமித3ம் தபந்தம் ॥ 19 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अनादिमध्यान्तम् आदिश्च मध्यं च अन्तश्च न विद्यते यस्य सः अयम् अनादिमध्यान्तः तं त्वां अनादिमध्यान्तम् , अनन्तवीर्यं न तव वीर्यस्य अन्तः अस्ति इति अनन्तवीर्यः तं त्वाम् अनन्तवीर्यम् , तथा अनन्तबाहुम् अनन्ताः बाहवः यस्य तव सः त्वम् , अनन्तबाहुः तं त्वाम् अनन्तबाहुम् , शशिसूर्यनेत्रं शशिशूर्यौ नेत्रे यस्य तव सः त्वं शशिसूर्यनेत्रः तं त्वां शशिसूर्यनेत्रं चन्द्रादित्यनयनम् , पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं दीप्तश्च असौ हुताशश्च वक्त्रं यस्य तव सः त्वं दीप्तहुताशवक्त्रः तं त्वां दीप्तहुताशवक्त्रम् , स्वतेजसा विश्वम् इदं समस्तं तपन्तम् ॥ १९ ॥அநாதி3மத்4யாந்தம் ஆதி3ஶ்ச மத்4யம் ச அந்தஶ்ச ந வித்3யதே யஸ்ய ஸ꞉ அயம் அநாதி3மத்4யாந்த꞉ தம் த்வாம் அநாதி3மத்4யாந்தம் , அநந்தவீர்யம் ந தவ வீர்யஸ்ய அந்த꞉ அஸ்தி இதி அநந்தவீர்ய꞉ தம் த்வாம் அநந்தவீர்யம் , ததா2 அநந்தபா3ஹும் அநந்தா꞉ பா3ஹவ꞉ யஸ்ய தவ ஸ꞉ த்வம் , அநந்தபா3ஹு꞉ தம் த்வாம் அநந்தபா3ஹும் , ஶஶிஸூர்யநேத்ரம் ஶஶிஶூர்யௌ நேத்ரே யஸ்ய தவ ஸ꞉ த்வம் ஶஶிஸூர்யநேத்ர꞉ தம் த்வாம் ஶஶிஸூர்யநேத்ரம் சந்த்3ராதி3த்யநயநம் , பஶ்யாமி த்வாம் தீ3ப்தஹுதாஶவக்த்ரம் தீ3ப்தஶ்ச அஸௌ ஹுதாஶஶ்ச வக்த்ரம் யஸ்ய தவ ஸ꞉ த்வம் தீ3ப்தஹுதாஶவக்த்ர꞉ தம் த்வாம் தீ3ப்தஹுதாஶவக்த்ரம் , ஸ்வதேஜஸா விஶ்வம் இத3ம் ஸமஸ்தம் தபந்தம் ॥ 19 ॥
எவருக்கு ஆதியும், மத்தியில் இருப்பதும், முடிவும் கிடையாதோ அவர் அநாதிமத்யாந்தர். அந்த அநாதி மத்யாந்தராகவும், தங்களுக்கு வீரத்தினுடைய முடிவு கிடையாது. ஆகையால் அநந்த வீர்யம். நீங்கள் அந்த அநந்தவீர்யராகவும், எவருக்கு முடிவில்லாத கைகள் இருக்கிறதோ அவர் அநந்த பாஹு, அந்த அநந்த பாஹுவா கவும் எவருக்கு சூரியனும் சந்திரனும் கண்களோ அவர் சசிசூர்ய நேத்ரன். அந்த சசிசூர்ய நேத்திரராகவும், ஜ்வலிக்கின்றஅக்னியை முகமாக உடையவராய் இந்த பிரபஞ்சத்தைத் தபிக்கச் செய்கிறவராய் தங்களைப் பார்க்கிறேன்.