अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अथ अधुना पुरा ‘यद्वा जयेम यदि वा नो जयेयुः’ (भ. गी. २ । ६) इति अर्जुनस्य यः संशयः आसीत् , तन्निर्णयाय पाण्डवजयम् ऐकान्तिकं दर्शयामि इति प्रवृत्तो भगवान् । तं पश्यन् आह —அத2 அது4நா புரா ‘யத்3வா ஜயேம யதி3 வா நோ ஜயேயு꞉’ (ப4. கீ3. 2 । 6) இதி அர்ஜுநஸ்ய ய꞉ ஸம்ஶய꞉ ஆஸீத் , தந்நிர்ணயாய பாண்ட3வஜயம் ஐகாந்திகம் த3ர்ஶயாமி இதி ப்ரவ்ருத்தோ ப4க3வாந் । தம் பஶ்யந் ஆஹ —
किञ्च —கிஞ்ச —
இனி இப்பொழுது நாங்கள் அவர்களை வெற்றி கொள்வோமோ? அல்லது அவர்கள் எங்களை வெற்றி கொள்வார்களோ? என்றசந்தே ஹம் முன்பு அர்ஜுனனுக்கு இருந்தது. அதை தீர்த்து வைப்பதற்காக பாண்டவர்களுடைய வெற்றி நிச்சயம் என்பதை காட்டுகிறேன் என்று முற்பட்ட பொழுது அந்த பகவானைப் பார்த்து கூறினார்.
மேலும்
श्लोकः २१ஶ்லோக꞉ 21 / ५५55
अमी हि त्वा सुरसङ्घा विशन्ति केचिद्भीताः प्राञ्जलयो गृणन्ति ।
स्वस्तीत्युक्त्वा महर्षिसिद्धसङ्घाः स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः ॥ २१ ॥அமீ ஹி த்வா ஸுரஸங்கா4 விஶந்தி கேசித்3பீ4தா꞉ ப்ராஞ்ஜலயோ க்3ருணந்தி ।
ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்3த4ஸங்கா4꞉ ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி4꞉ புஷ்கலாபி4꞉ ॥ 21 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अमी हि युध्यमाना योद्धारः त्वा त्वां सुरसङ्घाः ये अत्र भूभारावताराय अवतीर्णाः वस्वादिदेवसङ्घाः मनुष्यसंस्थानाः त्वां विशन्ति प्रविशन्तः दृश्यन्ते । तत्र केचित् भीताः प्राञ्जलयः सन्तो गृणन्ति स्तुवन्ति त्वाम् अन्ये पलायनेऽपि अशक्ताः सन्तः ।அமீ ஹி யுத்4யமாநா யோத்3தா4ர꞉ த்வா த்வாம் ஸுரஸங்கா4꞉ யே அத்ர பூ4பா4ராவதாராய அவதீர்ணா꞉ வஸ்வாதி3தே3வஸங்கா4꞉ மநுஷ்யஸம்ஸ்தா2நா꞉ த்வாம் விஶந்தி ப்ரவிஶந்த꞉ த்3ருஶ்யந்தே । தத்ர கேசித் பீ4தா꞉ ப்ராஞ்ஜலய꞉ ஸந்தோ க்3ருணந்தி ஸ்துவந்தி த்வாம் அந்யே பலாயநே(அ)பி அஶக்தா꞉ ஸந்த꞉ ।
युद्धे प्रत्युपस्थिते उत्पातादिनिमित्तानि उपलक्ष्य स्वस्ति अस्तु जगतः इति उक्त्वा महर्षिसिद्धसङ्घाः महर्षीणां सिद्धानां च सङ्घाः स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः सम्पूर्णाभिः ॥ २१ ॥யுத்3தே4 ப்ரத்யுபஸ்தி2தே உத்பாதாதி3நிமித்தாநி உபலக்ஷ்ய ஸ்வஸ்தி அஸ்து ஜக3த꞉ இதி உக்த்வா மஹர்ஷிஸித்3த4ஸங்கா4꞉ மஹர்ஷீணாம் ஸித்3தா4நாம் ச ஸங்கா4꞉ ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி4꞉ புஷ்கலாபி4꞉ ஸம்பூர்ணாபி4꞉ ॥ 21 ॥
போர் செய்வோர் வீரர்களாய் பூமியின் பாரத்தை இறக்குவதற் காக வசுக்கள் முதலிய தேவர்கூட்டங்கள் மனிதர்களாய் அவதாரம் செய்தவர்கள் உன்னிடம் நுழைவதாய் காணப்படுகிறார்கள். அவர்க ளுள் மற்றசிலர் ஓட முடியாதவர்களாய் பயத்துடன் கை கூப்பியவர்க ளாய் தங்களை துதிசெய்கிறார்கள்.
யுத்தத்தில் தோன்றின உத்பாதம் முதலிய கெட்ட சகுணங்களை பார்த்து பிரபஞ்சத்திற்கு மங்களம் உண்டாகட்டும் என்று மஹரிஷி கூட்டங்களும் சித்தர் கூட்டங்களும் ஸ்தோத்ரங்களினால் சம்பூர்ண மாக துதிசெய்கிறார்கள்.