अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यस्मात् —யஸ்மாத் —
௪ஞ்சயன் கூறுனார்
श्लोकः २३ஶ்லோக꞉ 23 / ५५55
रूपं महत्ते बहुवक्त्रनेत्रं महाबाहो बहुबाहूरुपादम् ।
बहूदरं बहुदंष्ट्राकरालं दृष्ट्वा लोकाः प्रव्यथितास्तथाहम् ॥ २३ ॥ரூபம் மஹத்தே ப3ஹுவக்த்ரநேத்ரம் மஹாபா3ஹோ ப3ஹுபா3ஹூருபாத3ம் ।
ப3ஹூத3ரம் ப3ஹுத3ம்ஷ்ட்ராகராலம் த்3ருஷ்ட்வா லோகா꞉ ப்ரவ்யதி2தாஸ்ததா2ஹம் ॥ 23 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
रूपं महत् अतिप्रमाणं ते तव बहुवक्त्रनेत्रं बहूनि वक्त्राणि मुखानि नेत्राणि चक्षूंषि च यस्मिन् तत् रूपं बहुवक्त्रनेत्रम् , हे महाबाहो, बहुबाहूरुपादं बहवो बाहवः ऊरवः पादाश्च यस्मिन् रूपे तत् बहुबाहूरुपादम् , किञ्च, बहूदरं बहूनि उदराणि यस्मिन्निति बहूदरम् , बहुदंष्ट्राकरालं बह्वीभिः दंष्ट्राभिः करालं विकृतं तत् बहुदंष्ट्राकरालम् , दृष्ट्वा रूपम् ईदृशं लोकाः लौकिकाः प्राणिनः प्रव्यथिताः प्रचलिताः भयेन ; तथा अहमपि ॥ २३ ॥ரூபம் மஹத் அதிப்ரமாணம் தே தவ ப3ஹுவக்த்ரநேத்ரம் ப3ஹூநி வக்த்ராணி முகா2நி நேத்ராணி சக்ஷூம்ஷி ச யஸ்மிந் தத் ரூபம் ப3ஹுவக்த்ரநேத்ரம் , ஹே மஹாபா3ஹோ, ப3ஹுபா3ஹூருபாத3ம் ப3ஹவோ பா3ஹவ꞉ ஊரவ꞉ பாதா3ஶ்ச யஸ்மிந் ரூபே தத் ப3ஹுபா3ஹூருபாத3ம் , கிஞ்ச, ப3ஹூத3ரம் ப3ஹூநி உத3ராணி யஸ்மிந்நிதி ப3ஹூத3ரம் , ப3ஹுத3ம்ஷ்ட்ராகராலம் ப3ஹ்வீபி4꞉ த3ம்ஷ்ட்ராபி4꞉ கராலம் விக்ருதம் தத் ப3ஹுத3ம்ஷ்ட்ராகராலம் , த்3ருஷ்ட்வா ரூபம் ஈத்3ருஶம் லோகா꞉ லௌகிகா꞉ ப்ராணிந꞉ ப்ரவ்யதி2தா꞉ ப்ரசலிதா꞉ ப4யேந ; ததா2 அஹமபி ॥ 23 ॥
ஹே மஹாபாஹோ! உங்களுடைய உருவம் மிகப்பெரியது. அநேக முகங்களையும் அநேக கண்களையும் அநேக கைகளையும் துடைகளையும் அநேக பாதங்களையும் மேலும் பலவயிறுகளையும், பல விகாரமான பற்களை உடையவராய் இவ்வாறு பயங்கரமாக உள்ள உங்களது தோற்றத்தைப் பார்த்து உலகில் உள்ளவர்களும், நானும் பயத்தினால் நடுங்குகிறோம்.