अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तत्रेदं कारणम् —தத்ரேத3ம் காரணம் —
அதில் இதுவே காரணமாய் இருக்கிறது-
श्लोकः २४ஶ்லோக꞉ 24 / ५५55
नभःस्पृशं दीप्तमनेकवर्णं व्यात्ताननं दीप्तविशालनेत्रम् ।
दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामि शमं च विष्णो ॥ २४ ॥நப4꞉ஸ்ப்ருஶம் தீ3ப்தமநேகவர்ணம் வ்யாத்தாநநம் தீ3ப்தவிஶாலநேத்ரம் ।
த்3ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதி2தாந்தராத்மா த்4ருதிம் ந விந்தா3மி ஶமம் ச விஷ்ணோ ॥ 24 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नभःस्पृशं द्युस्पर्शम् इत्यर्थः, दीप्तं प्रज्वलितम् , अनेकवर्णम् अनेके वर्णाः भयङ्कराः नानासंस्थानाः यस्मिन् त्वयि तं त्वाम् अनेकवर्णम् , व्यात्ताननं व्यात्तानि विवृतानि आननानि मुखानि यस्मिन् त्वयि तं त्वां व्यात्ताननम् , दीप्तविशालनेत्रं दीप्तानि प्रज्वलितानि विशालानि विस्तीर्णानि नेत्राणि यस्मिन् त्वयि तं त्वां दीप्तविशालनेत्रं दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा प्रव्यथितः प्रभीतः अन्तरात्मा मनः यस्य मम सः अहं प्रव्यथितान्तरात्मा सन् धृतिं धैर्यं न विन्दामि न लभे शमं च उपशमनं मनस्तुष्टिं हे विष्णो ॥ २४ ॥நப4꞉ஸ்ப்ருஶம் த்3யுஸ்பர்ஶம் இத்யர்த2꞉, தீ3ப்தம் ப்ரஜ்வலிதம் , அநேகவர்ணம் அநேகே வர்ணா꞉ ப4யங்கரா꞉ நாநாஸம்ஸ்தா2நா꞉ யஸ்மிந் த்வயி தம் த்வாம் அநேகவர்ணம் , வ்யாத்தாநநம் வ்யாத்தாநி விவ்ருதாநி ஆநநாநி முகா2நி யஸ்மிந் த்வயி தம் த்வாம் வ்யாத்தாநநம் , தீ3ப்தவிஶாலநேத்ரம் தீ3ப்தாநி ப்ரஜ்வலிதாநி விஶாலாநி விஸ்தீர்ணாநி நேத்ராணி யஸ்மிந் த்வயி தம் த்வாம் தீ3ப்தவிஶாலநேத்ரம் த்3ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதி2தாந்தராத்மா ப்ரவ்யதி2த꞉ ப்ரபீ4த꞉ அந்தராத்மா மந꞉ யஸ்ய மம ஸ꞉ அஹம் ப்ரவ்யதி2தாந்தராத்மா ஸந் த்4ருதிம் தை4ர்யம் ந விந்தா3மி ந லபே4 ஶமம் ச உபஶமநம் மநஸ்துஷ்டிம் ஹே விஷ்ணோ ॥ 24 ॥
தாங்கள் ஆகாசம் தொட்டீர்கள் என்றால் ஆகாசம் வரையிலும் வியாபித்துப் பிரகாசிக்கின்றீர்கள், அநேகவிதமான வர்ணங்களுடன் கூடிய பயங்கர தோற்றத்தை உடையவராகவும், அநேக முகங்கள் வியாபித்ததாயும், ஜ்வலிக்கின்றவிசாலமான அநேக கண்களுடையவ ராகவும், உள்ள ரூபத்தைப் பார்த்து ஹே விஷ்ணு! நான் மிகவும் பயத் தினால் வியாகூலமான மனத்தினனாய் இருந்துகொண்டு தைரியத் தையோ ஆனந்தமாகிய சாந்தியையோ அடையாதாவனாய் இருக்கிறேன்.