अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
येभ्यो मम पराजयाशङ्का या आसीत् सा च अपगता । यतः —யேப்4யோ மம பராஜயாஶங்கா யா ஆஸீத் ஸா ச அபக3தா । யத꞉ —
எவர்களிடம் இருந்து எனக்கு தோல்வி வருமோ என்ற சந்தேகம் இருந்ததோ அது நீங்கிவிட்டது. ஆகையால் -
श्लोकः २६ஶ்லோக꞉ 26 / ५५55
अमी च त्वां धृतराष्ट्रस्य पुत्राः सर्वे सहैवावनिपालसङ्घैः ।
भीष्मो द्रोणः सूतपुत्रस्तथासौ सहास्मदीयैरपि योधमुख्यैः ॥ २६ ॥அமீ ச த்வாம் த்4ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா꞉ ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை4꞉ ।
பீ4ஷ்மோ த்3ரோண꞉ ஸூதபுத்ரஸ்ததா2ஸௌ ஸஹாஸ்மதீ3யைரபி யோத4முக்2யை꞉ ॥ 26 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अमी च त्वां धृतराष्ट्रस्य पुत्राः दुर्योधनप्रभृतयः — ‘त्वरमाणाः विशन्ति’ इति व्यवहितेन सम्बन्धः — सर्वे सहैव सहिताः अवनिपालसङ्घैः अवनिं पृथ्वीं पालयन्तीति अवनिपालाः तेषां सङ्घैः, किञ्च भीष्मो द्रोणः सूतपुत्रः कर्णः तथा असौ सह अस्मदीयैरपि धृष्टद्युम्नप्रभृतिभिः योधमुख्यैः योधानां मुख्यैः प्रधानैः सह ॥ २६ ॥அமீ ச த்வாம் த்4ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா꞉ து3ர்யோத4நப்ரப்4ருதய꞉ — ‘த்வரமாணா꞉ விஶந்தி’ இதி வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉ — ஸர்வே ஸஹைவ ஸஹிதா꞉ அவநிபாலஸங்கை4꞉ அவநிம் ப்ருத்2வீம் பாலயந்தீதி அவநிபாலா꞉ தேஷாம் ஸங்கை4꞉, கிஞ்ச பீ4ஷ்மோ த்3ரோண꞉ ஸூதபுத்ர꞉ கர்ண꞉ ததா2 அஸௌ ஸஹ அஸ்மதீ3யைரபி த்4ருஷ்டத்3யும்நப்ரப்4ருதிபி4꞉ யோத4முக்2யை꞉ யோதா4நாம் முக்2யை꞉ ப்ரதா4நை꞉ ஸஹ ॥ 26 ॥
திருதராஷ்ட்ரரின் புத்திரர்களாகிய துரியோதனன் முதலியோர் கள் மற்றஉலகை ஆளுகின்றவர்கள் கூட்டத்துடன் வேகமாக உன் னுள் நுழைகிறார்கள் என்பது அடுத்து வரும் சுலோகத்துடன் சம்பந் தம் ஏற்படுகிறது. மேலும், பீஷ்மர், துரோணர், சூதபுத்திரராகிய கர் ணன், அவ்வாறேத்ருஷ்டத்யும்னன் முதலியோரும் யுத்தம் செய்பவர் களுள் முக்கியமானவர்களுடன் -26-