अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
कथं प्रविशन्ति मुखानि इत्याह —கத2ம் ப்ரவிஶந்தி முகா2நி இத்யாஹ —
எவ்வாறு முகங்களில் பிரவேசிக்கின்றார்கள் என்பது கூறுகிறார் —
श्लोकः २८ஶ்லோக꞉ 28 / ५५55

यथा नदीनां बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति ।
तथा तवामी नरलोकवीरा विशन्ति वक्त्राण्यभिविज्वलन्ति ॥ २८ ॥
யதா2 நதீ3நாம் ப3ஹவோ(அ)ம்பு3வேகா3꞉ ஸமுத்3ரமேவாபி4முகா2 த்3ரவந்தி ।
ததா2 தவாமீ நரலோகவீரா விஶந்தி வக்த்ராண்யபி4விஜ்வலந்தி ॥ 28 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा नदीनां स्रवन्तीनां बहवः अनेके अम्बूनां वेगाः अम्बुवेगाः त्वराविशेषाः समुद्रमेव अभिमुखाः प्रतिमुखाः द्रवन्ति प्रविशन्ति, तथा तद्वत् तव अमी भीष्मादयः नरलोकवीराः मनुष्यलोके शूराः विशन्ति वक्त्राणि अभिविज्वलन्ति प्रकाशमानानि ॥ २८ ॥யதா2 நதீ3நாம் ஸ்ரவந்தீநாம் ப3ஹவ꞉ அநேகே அம்பூ3நாம் வேகா3꞉ அம்பு3வேகா3꞉ த்வராவிஶேஷா꞉ ஸமுத்3ரமேவ அபி4முகா2꞉ ப்ரதிமுகா2꞉ த்3ரவந்தி ப்ரவிஶந்தி, ததா2 தத்3வத் தவ அமீ பீ4ஷ்மாத3ய꞉ நரலோகவீரா꞉ மநுஷ்யலோகே ஶூரா꞉ விஶந்தி வக்த்ராணி அபி4விஜ்வலந்தி ப்ரகாஶமாநாநி ॥ 28 ॥
எவ்வாறு ஓடுகின்றநதிகள் ஜலப்பிரவாஹத்துடன் வெகு வேகமாக சமுத்திரத்தையே நோக்கி ஓடுகின்றனவோ (செல்கின்றன வோ) அவ்வாறு இந்த மனிதகுலத்தின் வீரர்களாகிய பீஷ்மர் முதலி யோர் தங்களுடைய வாயினுள் பிரவேசிக்கின்றார்கள்.