अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
ते किमर्थं प्रविशन्ति कथं च इत्याह —தே கிமர்த2ம் ப்ரவிஶந்தி கத2ம் ச இத்யாஹ —
எதன் பொருட்டு எவ்வாறு மேல் கூறினவர்கள் பிரவேசிக்கின் றார்கள் என்று கூறுகிறார்-
श्लोकः २९ஶ்லோக꞉ 29 / ५५55

यथा प्रदीप्तं ज्वलनं पतङ्गा विशन्ति नाशाय समृद्धवेगाः ।
तथैव नाशाय विशन्ति लोकास्तवापि वक्त्राणि समृद्धवेगाः ॥ २९ ॥
யதா2 ப்ரதீ3ப்தம் ஜ்வலநம் பதங்கா3 விஶந்தி நாஶாய ஸம்ருத்3த4வேகா3꞉ ।
ததை2வ நாஶாய விஶந்தி லோகாஸ்தவாபி வக்த்ராணி ஸம்ருத்3த4வேகா3꞉ ॥ 29 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा प्रदीप्तं ज्वलनम् अग्निं पतङ्गाः पक्षिणः विशन्ति नाशाय विनाशाय समृद्धवेगाः समृद्धः उद्भूतः वेगः गतिः येषां ते समृद्धवेगाः, तथैव नाशाय विशन्ति लोकाः प्राणिनः तवापि वक्त्राणि समृद्धवेगाः ॥ २९ ॥யதா2 ப்ரதீ3ப்தம் ஜ்வலநம் அக்3நிம் பதங்கா3꞉ பக்ஷிண꞉ விஶந்தி நாஶாய விநாஶாய ஸம்ருத்3த4வேகா3꞉ ஸம்ருத்3த4꞉ உத்3பூ4த꞉ வேக3꞉ க3தி꞉ யேஷாம் தே ஸம்ருத்3த4வேகா3꞉, ததை2வ நாஶாய விஶந்தி லோகா꞉ ப்ராணிந꞉ தவாபி வக்த்ராணி ஸம்ருத்3த4வேகா3꞉ ॥ 29 ॥
எவ்வாறு விட்டில் பூச்சிகள் தன் நாசத்தின் பொருட்டு ஜொலிக்கின்ற நெருப்பில் வேகமாக பிரவேசிக்கின்றனவோ அவ்வாறே பிராணிகள் தங்கள் நாசத்தின் பொருட்டு தங்களின் வாயினுள் நுழைகிறார்கள்.