अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यतः एवमुग्रस्वभावः, अतः —யத꞉ ஏவமுக்3ரஸ்வபா4வ꞉, அத꞉ —
ஏன் எனில் தாங்கள் கடுமையான சுபாவமுள்ளவராய் இருக்கிறீர் ஆகையால்-
श्लोकः ३१ஶ்லோக꞉ 31 / ५५55
आख्याहि मे को भवानुग्ररूपो नमोऽस्तु ते देववर प्रसीद ।
विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं न हि प्रजानामि तव प्रवृत्तिम् ॥ ३१ ॥ஆக்2யாஹி மே கோ ப4வாநுக்3ரரூபோ நமோ(அ)ஸ்து தே தே3வவர ப்ரஸீத3 ।
விஜ்ஞாதுமிச்சா2மி ப4வந்தமாத்3யம் ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம் ॥ 31 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आख्याहि कथय मे मह्यं कः भवान् उग्ररूपः क्रूराकारः, नमः अस्तु ते तुभ्यं हे देववर देवानां प्रधान, प्रसीद प्रसादं कुरु । विज्ञातुं विशेषेण ज्ञातुम् इच्छामि भवन्तम् आद्यम् आदौ भवम् आद्यम् , न हि यस्मात् प्रजानामि तव त्वदीयां प्रवृत्तिं चेष्टाम् ॥ ३१ ॥ஆக்2யாஹி கத2ய மே மஹ்யம் க꞉ ப4வாந் உக்3ரரூப꞉ க்ரூராகார꞉, நம꞉ அஸ்து தே துப்4யம் ஹே தே3வவர தே3வாநாம் ப்ரதா4ந, ப்ரஸீத3 ப்ரஸாத3ம் குரு । விஜ்ஞாதும் விஶேஷேண ஜ்ஞாதும் இச்சா2மி ப4வந்தம் ஆத்3யம் ஆதௌ3 ப4வம் ஆத்3யம் , ந ஹி யஸ்மாத் ப்ரஜாநாமி தவ த்வதீ3யாம் ப்ரவ்ருத்திம் சேஷ்டாம் ॥ 31 ॥
உக்ரமான ரூபமாய் உள்ள தாங்கள் யார் என்பதை எனக்கு கூறுங்கள். ஹே! தேவர்களுள் சிறந்தவனே! தங்களுக்கு வணக்கம். தாங்கள் கிருபை செய்யுங்கள். சிருஷ்டிக்கு எல்லாம் ஆதியாய் இருக் கும் தங்களை விசேஷமாக அறிய விரும்புகிறேன். ஏனெனில் தங்களு டைய செயல்களை நான் அறியவில்லை.