अद्वैतभारती
श्लोकः ३२ஶ்லோக꞉ 32 / ५५55

श्रीभगवानुवाच —
कालोऽस्मि लोकक्षयकृत्प्रवृद्धो लोकान्समाहर्तुमिह प्रवृत्तः ।
ऋतेऽपि त्वा न भविष्यन्ति सर्वे येऽवस्थिताः प्रत्यनीकेषु योधाः ॥ ३२ ॥
ஶ்ரீப4க3வாநுவாச —
காலோ(அ)ஸ்மி லோகக்ஷயக்ருத்ப்ரவ்ருத்3தோ4 லோகாந்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த꞉ ।
ருதே(அ)பி த்வா ந ப4விஷ்யந்தி ஸர்வே யே(அ)வஸ்தி2தா꞉ ப்ரத்யநீகேஷு யோதா4꞉ ॥ 32 ॥

தமிழ்ஸ்ரீபகவான் கூறினார்—
संस्कृतम्
தமிழ்
कालः अस्मि लोकक्षयकृत् लोकानां क्षयं करोतीति लोकक्षयकृत् प्रवृद्धः वृद्धिं गतः । यदर्थं प्रवृद्धः तत् शृणु — लोकान् समाहर्तुं संहर्तुम् इह अस्मिन् काले प्रवृत्तः । ऋतेऽपि विनापि त्वा त्वां न भविष्यन्ति भीष्मद्रोणकर्णप्रभृतयः सर्वे, येभ्यः तव आशङ्का, ये अवस्थिताः प्रत्यनीकेषु अनीकमनीकं प्रति प्रत्यनीकेषु प्रतिपक्षभूतेषु अनीकेषु योधाः योद्धारः ॥ ३२ ॥கால꞉ அஸ்மி லோகக்ஷயக்ருத் லோகாநாம் க்ஷயம் கரோதீதி லோகக்ஷயக்ருத் ப்ரவ்ருத்3த4꞉ வ்ருத்3தி4ம் க3த꞉ । யத3ர்த2ம் ப்ரவ்ருத்3த4꞉ தத் ஶ்ருணு — லோகாந் ஸமாஹர்தும் ஸம்ஹர்தும் இஹ அஸ்மிந் காலே ப்ரவ்ருத்த꞉ । ருதே(அ)பி விநாபி த்வா த்வாம் ந ப4விஷ்யந்தி பீ4ஷ்மத்3ரோணகர்ணப்ரப்4ருதய꞉ ஸர்வே, யேப்4ய꞉ தவ ஆஶங்கா, யே அவஸ்தி2தா꞉ ப்ரத்யநீகேஷு அநீகமநீகம் ப்ரதி ப்ரத்யநீகேஷு ப்ரதிபக்ஷபூ4தேஷு அநீகேஷு யோதா4꞉ யோத்3தா4ர꞉ ॥ 32 ॥
உலகங்களை அழிப்பதற்காக பெரிதாக விருத்தி அடைந்த கால னாக இருக்கிறேன். எதன் பொருட்டு நான் பெருகி விருத்தி அடைந்து உள்ளேன் என்பதைக் கேள். நான் இந்த சமயத்தில் உலகங்களை சம்ஹாரம் செய்வதற்காக ஈடுபட்டுள்ளேன். ஆகையால் எந்த பீஷ் மர், த்ரோணர், கர்ணன் முதலிய சூர வீரர்களாய் எவர்களிடத்தில் உனக்கு சந்தேஹமுள்ளதோ அந்த எதிரி சேனையில் உள்ளோர் அனைவரையும் உன் சகாயம் இல்லாமலே நாசம் செய்து விடுவேன்.