अद्वैतभारती
श्लोकः ३४ஶ்லோக꞉ 34 / ५५55

द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथान्यानपि योधवीरान् ।
मया हतांस्त्वं जहि मा व्यथिष्ठा युध्यस्व जेतासि रणे सपत्नान् ॥ ३४ ॥
த்3ரோணம் ச பீ4ஷ்மம் ச ஜயத்3ரத2ம் ச கர்ணம் ததா2ந்யாநபி யோத4வீராந் ।
மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதி2ஷ்டா2 யுத்4யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந் ॥ 34 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
द्रोणं च, येषु येषु योधेषु अर्जुनस्य आशङ्का तांस्तान् व्यपदिशति भगवान् , मया हतानिति ।த்3ரோணம் ச, யேஷு யேஷு யோதே4ஷு அர்ஜுநஸ்ய ஆஶங்கா தாம்ஸ்தாந் வ்யபதி3ஶதி ப4க3வாந் , மயா ஹதாநிதி ।
तत्र द्रोणभीष्मयोः तावत् प्रसिद्धम् आशङ्काकारणम् । द्रोणस्तु धनुर्वेदाचार्यः दिव्यास्त्रसम्पन्नः, आत्मनश्च विशेषतः गुरुः गरिष्ठः । भीष्मश्च स्वच्छन्दमृत्युः दिव्यास्त्रसम्पन्नश्च परशुरामेण द्वन्द्वयुद्धम् अगमत् , न च पराजितः ।தத்ர த்3ரோணபீ4ஷ்மயோ꞉ தாவத் ப்ரஸித்3த4ம் ஆஶங்காகாரணம் । த்3ரோணஸ்து த4நுர்வேதா3சார்ய꞉ தி3வ்யாஸ்த்ரஸம்பந்ந꞉, ஆத்மநஶ்ச விஶேஷத꞉ கு3ரு꞉ க3ரிஷ்ட2꞉ । பீ4ஷ்மஶ்ச ஸ்வச்ச2ந்த3ம்ருத்யு꞉ தி3வ்யாஸ்த்ரஸம்பந்நஶ்ச பரஶுராமேண த்3வந்த்3வயுத்3த4ம் அக3மத் , ந ச பராஜித꞉ ।
तथा जयद्रथः, यस्य पिता तपः चरति ‘मम पुत्रस्य शिरः भूमौ निपातयिष्यति यः, तस्यापि शिरः पतिष्यति’ इति ।ததா2 ஜயத்3ரத2꞉, யஸ்ய பிதா தப꞉ சரதி ‘மம புத்ரஸ்ய ஶிர꞉ பூ4மௌ நிபாதயிஷ்யதி ய꞉, தஸ்யாபி ஶிர꞉ பதிஷ்யதி’ இதி ।
कर्णोऽपि वासवदत्तया शक्त्या त्वमोघया सम्पन्नः सूर्यपुत्रः कानीनः यतः, अतः तन्नाम्नैव निर्देशः ।கர்ணோ(அ)பி வாஸவத3த்தயா ஶக்த்யா த்வமோக4யா ஸம்பந்ந꞉ ஸூர்யபுத்ர꞉ காநீந꞉ யத꞉, அத꞉ தந்நாம்நைவ நிர்தே3ஶ꞉ ।
मया हतान् त्वं जहि निमित्तमात्रेण । मा व्यथिष्ठाः तेभ्यः भयं मा कार्षीः । युध्यस्व जेतासि दुर्योधनप्रभृतीन् रणे युद्धे सपत्नान् शत्रून् ॥ ३४ ॥மயா ஹதாந் த்வம் ஜஹி நிமித்தமாத்ரேண । மா வ்யதி2ஷ்டா2꞉ தேப்4ய꞉ ப4யம் மா கார்ஷீ꞉ । யுத்4யஸ்வ ஜேதாஸி து3ர்யோத4நப்ரப்4ருதீந் ரணே யுத்3தே4 ஸபத்நாந் ஶத்ரூந் ॥ 34 ॥
த்ரோணர் முதலிய எந்த எந்த யுத்த வீரர்களிடத்தில் சந்தேஹம் இருந்ததோ அந்த அந்த வீரர்களுடைய பெயரைக் குறிப்பிட்டு பகவான் அவர்களை நான் கொன்றுவிட்டேன் என்று குறிப்பிடுகிறார்.
அங்கு பீஷ்மதுரோணாதிகளிடம் உள்ள விசேஷமான பயத்தின் காரணம் என்னவெனில், த்ரோணாச்சாரியார் திவ்யமான ஆயுதங் களை உடையவர். தன்னுடைய பிரியமான பிரதான குரு. பீஷ்மரோ வனில் மிகவும் பெரியவர். தன்னிச்சைப்படி தன்னுடைய மரணத்தை எதிர்கொள்பவர். திவ்யமான ஆயுதங்களை உடையவர். மேலும் பரசுராமருடன் துவந்துவ யுத்தம் செய்து அவரிடம் தோல்வி அடையாதவர்.
அவ்வாறேஜயத்ரதனுடைய தந்தையும் தன் மகனுடைய தலையை எவர் பூமியில் விழச் செய்பவரோ அவருடைய தலையும் கீழே விழவேண்டும் என்று தபஸ் செய்கிறார்.
கர்ணனும் இந்திரனிடமிருந்து பெற்றஅமோக (மிகுந்த) சக்தியுடையவனாய் இருக்கிறான். அவ்வாறேசூரியனுடைய மகன். இவன் கன்னிகைக்குப் பிறந்தவனாதலால் அந்தப் பெயராலேயே குறிப்பிடுகிறார்.
என்னால் கொல்லப்பட்டவர்களை நிமித்த மாத்திரமாகக் கொல். பயப்படாதே. யுத்தஞ்செய். யுத்தத்தில் துரியோதனன் முதலிய சத்ருக் களை வெல்வாய்.