अद्वैतभारती
श्लोकः ३५ஶ்லோக꞉ 35 / ५५55

सञ्जय उवाच —
एतच्छ्रुत्वा वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमानः किरीटी ।
नमस्कृत्वा भूय एवाह कृष्णं सगद्गदं भीतभीतः प्रणम्य ॥ ३५ ॥
ஸஞ்ஜய உவாச —
ஏதச்ச்2ருத்வா வசநம் கேஶவஸ்ய க்ருதாஞ்ஜலிர்வேபமாந꞉ கிரீடீ ।
நமஸ்க்ருத்வா பூ4ய ஏவாஹ க்ருஷ்ணம் ஸக3த்3க3த3ம் பீ4தபீ4த꞉ ப்ரணம்ய ॥ 35 ॥

தமிழ்சஞ்சயன் கூறுகிறார்-
संस्कृतम्
தமிழ்
एतत् श्रुत्वा वचनं केशवस्य पूर्वोक्तं कृताञ्जलिः सन् वेपमानः कम्पमानः किरीटी नमस्कृत्वा, भूयः पुनः एव आह उक्तवान् कृष्णं सगद्गदं ।ஏதத் ஶ்ருத்வா வசநம் கேஶவஸ்ய பூர்வோக்தம் க்ருதாஞ்ஜலி꞉ ஸந் வேபமாந꞉ கம்பமாந꞉ கிரீடீ நமஸ்க்ருத்வா, பூ4ய꞉ புந꞉ ஏவ ஆஹ உக்தவாந் க்ருஷ்ணம் ஸக3த்3க3த3ம் ।
भयाविष्टस्य दुःखाभिघातात् स्नेहाविष्टस्य च हर्षोद्भवात् , अश्रुपूर्णनेत्रत्वे सति श्लेष्मणा कण्ठावरोधः ; ततश्च वाचः अपाटवं मन्दशब्दत्वं यत् स गद्गदः तेन सह वर्तत इति सगद्गदं वचनम् आह इति वचनक्रियाविशेषणम् एतत् । भीतभीतः पुनः पुनः भयाविष्टचेताः सन् प्रणम्य प्रह्वः भूत्वा, ‘आह’ इति व्यवहितेन सम्बन्धः ।ப4யாவிஷ்டஸ்ய து3꞉கா2பி4கா4தாத் ஸ்நேஹாவிஷ்டஸ்ய ச ஹர்ஷோத்3ப4வாத் , அஶ்ருபூர்ணநேத்ரத்வே ஸதி ஶ்லேஷ்மணா கண்டா2வரோத4꞉ ; ததஶ்ச வாச꞉ அபாடவம் மந்த3ஶப்3த3த்வம் யத் ஸ க3த்3க3த3꞉ தேந ஸஹ வர்தத இதி ஸக3த்3க3த3ம் வசநம் ஆஹ இதி வசநக்ரியாவிஶேஷணம் ஏதத் । பீ4தபீ4த꞉ புந꞉ புந꞉ ப4யாவிஷ்டசேதா꞉ ஸந் ப்ரணம்ய ப்ரஹ்வ꞉ பூ4த்வா, ‘ஆஹ’ இதி வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉ ।
अत्र अवसरे सञ्जयवचनं साभिप्रायम् । कथम् ? द्रोणादिषु अर्जुनेन निहतेषु अजेयेषु चतुर्षु, निराश्रयः दुर्योधनः निहतः एव इति मत्वा धृतराष्ट्रः जयं प्रति निराशः सन् सन्धिं करिष्यति, ततः शान्तिः उभयेषां भविष्यति इति । तदपि न अश्रौषीत् धृतराष्ट्रः भवितव्यवशात् ॥ ३५ ॥அத்ர அவஸரே ஸஞ்ஜயவசநம் ஸாபி4ப்ராயம் । கத2ம் ? த்3ரோணாதி3ஷு அர்ஜுநேந நிஹதேஷு அஜேயேஷு சதுர்ஷு, நிராஶ்ரய꞉ து3ர்யோத4ந꞉ நிஹத꞉ ஏவ இதி மத்வா த்4ருதராஷ்ட்ர꞉ ஜயம் ப்ரதி நிராஶ꞉ ஸந் ஸந்தி4ம் கரிஷ்யதி, தத꞉ ஶாந்தி꞉ உப4யேஷாம் ப4விஷ்யதி இதி । தத3பி ந அஶ்ரௌஷீத் த்4ருதராஷ்ட்ர꞉ ப4விதவ்யவஶாத் ॥ 35 ॥
கேசவனுடைய முன்பு கூறப்பட்ட இந்த வசனத்தைக் கேட்டு க்ரீ டத்தை அணிந்த அர்ஜுனன் நடுங்கினவனாய் கைகூப்பி வணங்கி மறுபடியும் கிருஷ்ணரைப் பார்த்து விக்கித்து விக்கித்து பேசலானான்.
பயத்துடன் கூடினவனும் துக்கத்தினால் தாக்கப்பட்டாலும், சிநேஹத்தினால் சந்தோஷம் உண்டாவதாலும் கண்களில் கண்ணீர் நிரம்பி தொண்டையில் கபம் அடைப்பதால் குரல் மந்தப்படும். அந்த மந்தக் குரலுடன் பேசுவது சகத்கதம் (விக்கித்து விக்கித்து பேசுவது) எனப்படும். பயத்தினால் வியாபிக்கப்பட்ட மனதினனாய் மறுபடியும் மறுபடியும்‌ வணங்கிப்‌ பேசலா னான்‌. (आह--ஆஹ) என்பது பேசுத லென்னும் வினைக்கு விசேஷணம் என்க. (வணங்கி என்பதனோடு சம்பந்தம்)
இந்த சமயத்தில் சஞ்சயனுடைய கூற்றில் உள்கருத்து உள்ளது. எவ்வாறெனில், துரோணர் முதலிய நால்வரையும் அர்ஜுனனால் மர ணம் ஏற்பட்டு தோல்வி அடைந்ததால் துரியோதனன் ஆசிரயமற்று கொல்லப்படுவான் என்று திருதராஷ்ட்ரன் வெற்றி அடைவதில் ஆசையற்று சமாதானம் செய்துகொள்வான். அதனால் இருபக்கத்தா ருக்கும் சாந்தி ஏற்படும் என்று. ஆனால் விதிவசத்தால் திருதராஷ்ட் ரன் அதனையும் கேட்கவில்லை.