श्लोकः ३६ஶ்லோக꞉ 36 / ५५55
अर्जुन उवाच —
स्थाने हृषीकेश तव प्रकीर्त्या जगत्प्रहृष्यत्यनुरज्यते च ।
रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्घाः ॥ ३६ ॥அர்ஜுந உவாச —
ஸ்தா2நே ஹ்ருஷீகேஶ தவ ப்ரகீர்த்யா ஜக3த்ப்ரஹ்ருஷ்யத்யநுரஜ்யதே ச ।
ரக்ஷாம்ஸி பீ4தாநி தி3ஶோ த்3ரவந்தி ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்3த4ஸங்கா4꞉ ॥ 36 ॥
தமிழ்அர்ஜுனன் பே௪லானான்.
संस्कृतम्
தமிழ்
स्थाने युक्तम् । किं तत् ? तव प्रकीर्त्या त्वन्माहात्म्यकीर्तनेन श्रुतेन, हे हृषीकेश, यत् जगत् प्रहृष्यति प्रहर्षम् उपैति, तत् स्थाने युक्तम् , इत्यर्थः ।ஸ்தா2நே யுக்தம் । கிம் தத் ? தவ ப்ரகீர்த்யா த்வந்மாஹாத்ம்யகீர்தநேந ஶ்ருதேந, ஹே ஹ்ருஷீகேஶ, யத் ஜக3த் ப்ரஹ்ருஷ்யதி ப்ரஹர்ஷம் உபைதி, தத் ஸ்தா2நே யுக்தம் , இத்யர்த2꞉ ।
अथवा विषयविशेषणं स्थाने इति । युक्तः हर्षादिविषयः भगवान् , यतः ईश्वरः सर्वात्मा सर्वभूतसुहृच्च इति ।அத2வா விஷயவிஶேஷணம் ஸ்தா2நே இதி । யுக்த꞉ ஹர்ஷாதி3விஷய꞉ ப4க3வாந் , யத꞉ ஈஶ்வர꞉ ஸர்வாத்மா ஸர்வபூ4தஸுஹ்ருச்ச இதி ।
तथा अनुरज्यते अनुरागं च उपैति ; तच्च विषये इति व्याख्येयम् । किञ्च, रक्षांसि भीतानि भयाविष्टानि दिशः द्रवन्ति गच्छन्ति ; तच्च स्थाने विषये । सर्वे नमस्यन्ति नमस्कुर्वन्ति च सिद्धसङ्घाः सिद्धानां समुदायाः कपिलादीनाम् , तच्च स्थाने ॥ ३६ ॥ததா2 அநுரஜ்யதே அநுராக3ம் ச உபைதி ; தச்ச விஷயே இதி வ்யாக்2யேயம் । கிஞ்ச, ரக்ஷாம்ஸி பீ4தாநி ப4யாவிஷ்டாநி தி3ஶ꞉ த்3ரவந்தி க3ச்ச2ந்தி ; தச்ச ஸ்தா2நே விஷயே । ஸர்வே நமஸ்யந்தி நமஸ்குர்வந்தி ச ஸித்3த4ஸங்கா4꞉ ஸித்3தா4நாம் ஸமுதா3யா꞉ கபிலாதீ3நாம் , தச்ச ஸ்தா2நே ॥ 36 ॥
பொருத்தமானது? அது எது? ஹே! ஹ்ருஷீகேசனே! தங்களுடைய மஹிமைகளை கீர்த்தனம், சிரவணம் (கேட்டல்) செய்வ தால் ஜகத்தானது மகிழ்ச்சியை அடைகிறது. அது பொருத்தமானது என்பது பொருள்.
இந்த இடத்தில் ஸ்தானம் (பொருத்தம்) என்றபதத்தை விஷயத் தினுடைய விசேஷணமாகவும் எடுத்துக்கொள்ளலாம். பகவான் மகிழ்ச்சி முதலிய விஷயங்களுக்கும் பொருத்தமானவர் என்று எடுத் துக்கொள்வதும் சரியே. ஏன் எனில் ஈஸ்வரன் எல்லா பூதங்களுக்கும் ஆத்மாவாகவும் எல்லா பூதங்களுக்கும் சுஹிருதமாக இருக்கிறார்.
அவ்வாறே பகவானாகிய தங்களிடத்தில் உலகமானது பிரேமை யைச் செய்கிறது. அந்த பொருத்தமான விஷயத்திலேயே (தங்களை யே) அடைகிறது. மேலும் ராக்ஷசர்கள் பயத்தினால் வியாபிக்கப்பட்ட வர்களாகி திசைகளை நோக்கி ஓடுகிறார்கள். அதுவும் அந்த பொருத் தமான விஷயத்தை நோக்கியே. சித்தர்களாகிய கபிலர் முதலியோர் அடங்கிய கூட்டமெல்லாம் பொருத்தமான விஷயமாகிய தங்களை நோக்கியே வணங்குகிறார்கள்.