अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
भगवतो हर्षादिविषयत्वे हेतुं दर्शयति —ப4க3வதோ ஹர்ஷாதி3விஷயத்வே ஹேதும் த3ர்ஶயதி —
பகவான் மகிழ்ச்சி முதலியவற்றிற்கு பொருத்தமான விஷயம் என்பதின் காரணத்தைக் கூறுகிறார்.
श्लोकः ३७ஶ்லோக꞉ 37 / ५५55

कस्माच्च ते न नमेरन्महात्मन्गरीयसे ब्रह्मणोऽप्यादिकर्त्रे ।
अनन्त देवेश जगन्निवास त्वमक्षरं सदसत्तत्परं यत् ॥ ३७ ॥
கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந்க3ரீயஸே ப்3ரஹ்மணோ(அ)ப்யாதி3கர்த்ரே ।
அநந்த தே3வேஶ ஜக3ந்நிவாஸ த்வமக்ஷரம் ஸத3ஸத்தத்பரம் யத் ॥ 37 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कस्माच्च हेतोः ते तुभ्यं न नमेरन् नमस्कुर्युः हे महात्मन् , गरीयसे गुरुतराय ; यतः ब्रह्मणः हिरण्यगर्भस्य अपि आदिकर्ता कारणम् अतः तस्मात् आदिकर्त्रे । कथम् एते न नमस्कुर्युः ? अतः हर्षादीनां नमस्कारस्य च स्थानं त्वं अर्हः विषयः इत्यर्थः ।கஸ்மாச்ச ஹேதோ꞉ தே துப்4யம் ந நமேரந் நமஸ்குர்யு꞉ ஹே மஹாத்மந் , க3ரீயஸே கு3ருதராய ; யத꞉ ப்3ரஹ்மண꞉ ஹிரண்யக3ர்ப4ஸ்ய அபி ஆதி3கர்தா காரணம் அத꞉ தஸ்மாத் ஆதி3கர்த்ரே । கத2ம் ஏதே ந நமஸ்குர்யு꞉ ? அத꞉ ஹர்ஷாதீ3நாம் நமஸ்காரஸ்ய ச ஸ்தா2நம் த்வம் அர்ஹ꞉ விஷய꞉ இத்யர்த2꞉ ।
हे अनन्त देवेश हे जगन्निवास त्वम् अक्षरं तत् परम् , यत् वेदान्तेषु श्रूयते ।ஹே அநந்த தே3வேஶ ஹே ஜக3ந்நிவாஸ த்வம் அக்ஷரம் தத் பரம் , யத் வேதா3ந்தேஷு ஶ்ரூயதே ।
किं तत् ? सदसत् इति । सत् विद्यमानम् , असत् च यत्र नास्ति इति बुद्धिः ; ते उपधानभूते सदसती यस्य अक्षरस्य, यद्द्वारेण सदसती इति उपचर्यते । परमार्थतस्तु सदसतोः परं तत् अक्षरं यत् अक्षरं वेदविदः वदन्ति । तत् त्वमेव, न अन्यत् इति अभिप्रायः ॥ ३७ ॥கிம் தத் ? ஸத3ஸத் இதி । ஸத் வித்3யமாநம் , அஸத் ச யத்ர நாஸ்தி இதி பு3த்3தி4꞉ ; தே உபதா4நபூ4தே ஸத3ஸதீ யஸ்ய அக்ஷரஸ்ய, யத்3த்3வாரேண ஸத3ஸதீ இதி உபசர்யதே । பரமார்த2தஸ்து ஸத3ஸதோ꞉ பரம் தத் அக்ஷரம் யத் அக்ஷரம் வேத3வித3꞉ வத3ந்தி । தத் த்வமேவ, ந அந்யத் இதி அபி4ப்ராய꞉ ॥ 37 ॥
ஹே பகவானே! நீங்கள் மிகப்பெரியவர். ஏன் எனில் ஹிரண்யகர் பருக்கும் ஆதிகர்த்தாவாகிய காரணமாய் இருப்பதால் நீங்கள் ஆதி கர்த்தா. உங்களை எதனால் நமஸ்காரம் செய்யாமலிருப்பார்கள்? ஆகையால் மகிழ்ச்சி முதலியவைகளுக்கும், நமஸ்காரத்திற்கும் தாங்கள் உரியவரே (பொருத்தமானவரே) என்பது பொருள்.
ஹே அனந்தனே! தேவர்களுக்கெல்லாம் ஈசனே! ஜகன்னிவா சனே! தாங்கள் அழியாதவர். வேதாந்தங்களில் எது கேட்கப்படுகி றதோ அந்தப் பரம்பொருள் நீரே.
அது என்ன? அது சத், அசத். எது இருக்கிறதோ அது சத். எதில் இல்லை என்றபுத்தி ஏற்படுகிறதோ அது அசத். இந்த சத்தும், அசத் தும் அக்ஷரத்தின் உபாதியான காரணத்தினால் அந்த பிரஹ்மம் உபசாரமாக சத் அசத் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த சத், அசத்திற்கும் மேலானது. எதை வேதத்தை அறிந்தவர்கள் அக்ஷரம் என்று கூறுகிறார்களோ அந்த அக்ஷரம் தாங்களே. மற்றவை அல்ல என்று கூறுகிறார்கள் என்பது அபிப்பிராயம்.