अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
पुनरपि स्तौति —புநரபி ஸ்தௌதி —
மறுபடியும் துதிசெய்கிறார்.
श्लोकः ३८ஶ்லோக꞉ 38 / ५५55
त्वमादिदेवः पुरुषः पुराणस्त्वमस्य विश्वस्य परं निधानम् ।
वेत्तासि वेद्यं च परं च धाम त्वया ततं विश्वमनन्तरूप ॥ ३८ ॥த்வமாதி3தே3வ꞉ புருஷ꞉ புராணஸ்த்வமஸ்ய விஶ்வஸ்ய பரம் நிதா4நம் ।
வேத்தாஸி வேத்3யம் ச பரம் ச தா4ம த்வயா ததம் விஶ்வமநந்தரூப ॥ 38 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
त्वम् आदिदेवः, जगतः स्रष्टृत्वात् । पुरुषः, पुरि शयनात् पुराणः चिरन्तनः त्वम् एव अस्य विश्वस्य परं प्रकृष्टं निधानं निधीयते अस्मिन् जगत् सर्वं महाप्रलयादौ इति ।த்வம் ஆதி3தே3வ꞉, ஜக3த꞉ ஸ்ரஷ்ட்ருத்வாத் । புருஷ꞉, புரி ஶயநாத் புராண꞉ சிரந்தந꞉ த்வம் ஏவ அஸ்ய விஶ்வஸ்ய பரம் ப்ரக்ருஷ்டம் நிதா4நம் நிதீ4யதே அஸ்மிந் ஜக3த் ஸர்வம் மஹாப்ரலயாதௌ3 இதி ।
किञ्च, वेत्ता असि, वेदिता असि सर्वस्यैव वेद्यजातस्य । यत् च वेद्यं वेदनार्हं तच्च असि परं च धाम परमं पदं वैष्णवम् । त्वया ततं व्याप्तं विश्वं समस्तम् , हे अनन्तरूप अन्तो न विद्यते तव रूपाणाम् ॥ ३८ ॥கிஞ்ச, வேத்தா அஸி, வேதி3தா அஸி ஸர்வஸ்யைவ வேத்3யஜாதஸ்ய । யத் ச வேத்3யம் வேத3நார்ஹம் தச்ச அஸி பரம் ச தா4ம பரமம் பத3ம் வைஷ்ணவம் । த்வயா ததம் வ்யாப்தம் விஶ்வம் ஸமஸ்தம் , ஹே அநந்தரூப அந்தோ ந வித்3யதே தவ ரூபாணாம் ॥ 38 ॥
உலகை சிருஷ்டி செய்ததால் தாங்களே ஆதிதேவன். சரீரமாகிய புரத்தில் வசிப்பதால் புருஷன். தாங்கள் எப்பொழுதும் இருப்பதால் புராதனர். தாங்களே இந்த விச்வத்திற்கெல்லாம் (உலகிற்கெல்லாம்) உத்தம ஸ்தானம் ஆகும். எவ்வாறெனில் மஹா பிரளய காலத்தில் இந்த உலகம் முழுவதும் தங்குமிடம்.
மேலும் அவ்வாறே அறியப்பட வேண்டிய பொருள்களை யெல்லாம் தாங்கள் அறிபவராய் இருக்கிறீர். அறியப்படவேண்டிய பொருள் எதுவோ அதுவும் தாங்களாகவே இருக்கின்றீர். மேலான வைஷ்ணவ பதமாக இருக்கின்றீர். தங்களால் இந்த உலகம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய ரூபங்களுக்கு முடிவே கிடையாது.