अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः ३९ஶ்லோக꞉ 39 / ५५55

वायुर्यमोऽग्निर्वरुणः शशाङ्कः प्रजापतिस्त्वं प्रपितामहश्च ।
नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते ॥ ३९ ॥
வாயுர்யமோ(அ)க்3நிர்வருண꞉ ஶஶாங்க꞉ ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஶ்ச ।
நமோ நமஸ்தே(அ)ஸ்து ஸஹஸ்ரக்ருத்வ꞉ புநஶ்ச பூ4யோ(அ)பி நமோ நமஸ்தே ॥ 39 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
वायुः त्वं यमश्च अग्निः वरुणः अपां पतिः शशाङ्कः चन्द्रमाः प्रजापतिः त्वं कश्यपादिः प्रपितामहश्च पितामहस्यापि पिता प्रपितामहः, ब्रह्मणोऽपि पिता इत्यर्थः । नमो नमः ते तुभ्यम् अस्तु सहस्रकृत्वः । पुनश्च भूयोऽपि नमो नमः ते ।வாயு꞉ த்வம் யமஶ்ச அக்3நி꞉ வருண꞉ அபாம் பதி꞉ ஶஶாங்க꞉ சந்த்3ரமா꞉ ப்ரஜாபதி꞉ த்வம் கஶ்யபாதி3꞉ ப்ரபிதாமஹஶ்ச பிதாமஹஸ்யாபி பிதா ப்ரபிதாமஹ꞉, ப்3ரஹ்மணோ(அ)பி பிதா இத்யர்த2꞉ । நமோ நம꞉ தே துப்4யம் அஸ்து ஸஹஸ்ரக்ருத்வ꞉ । புநஶ்ச பூ4யோ(அ)பி நமோ நம꞉ தே ।
बहुशो नमस्कारक्रियाभ्यासावृत्तिगणनं कृत्वसुचा उच्यते । ‘पुनश्च’ ‘भूयोऽपि’ इति श्रद्धाभक्त्यतिशयात् अपरितोषम् आत्मनः दर्शयति ॥ ३९ ॥ப3ஹுஶோ நமஸ்காரக்ரியாப்4யாஸாவ்ருத்திக3ணநம் க்ருத்வஸுசா உச்யதே । ‘புநஶ்ச’ ‘பூ4யோ(அ)பி’ இதி ஶ்ரத்3தா4ப4க்த்யதிஶயாத் அபரிதோஷம் ஆத்மந꞉ த3ர்ஶயதி ॥ 39 ॥
தாங்கள் வாயு, யமன், அக்னி, ஜலத்திற்கெல்லாம் ஈசனாகிய வருணன், சந்திரன். தங்கள் கச்யபாதி பிரஜாபதி, பாட்டனுக்கும் தகப்பன் அதாவது பிரம்மாவிற்கும் தகப்பன். உங்களுக்கு ஆயிரம் தடவை நமஸ்காரம், மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
ஆயிரம் தடவை நமஸ்காரம் என்பதை அநேக தடவை நமஸ்கா ரம் என்று கொள்ளவேண்டும். மீண்டும், மீண்டும் என்று கூறி தனக்கு இன்னும் திருப்தி ஏற்படவில்லை என்பதைக் காண்பிக்கிறார்.