अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
तथा —ததா2 —
அவ்வாறே-
श्लोकः ४०ஶ்லோக꞉ 40 / ५५55

नमः पुरस्तादथ पृष्ठतस्ते नमोऽस्तु ते सर्वत एव सर्व ।
अनन्तवीर्यामितविक्रमस्त्वं सर्वं समाप्नोषि ततोऽसि सर्वः ॥ ४० ॥
நம꞉ புரஸ்தாத3த2 ப்ருஷ்ட2தஸ்தே நமோ(அ)ஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ ।
அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி ததோ(அ)ஸி ஸர்வ꞉ ॥ 40 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नमः पुरस्तात् पूर्वस्यां दिशि तुभ्यम् , अथ पृष्ठतः ते पृष्ठतः अपि च ते नमोऽस्तु, ते सर्वत एव सर्वासु दिक्षु सर्वत्र स्थिताय हे सर्व । अनन्तवीर्यामितविक्रमः अनन्तं वीर्यम् अस्य, अमितः विक्रमः अस्य ।நம꞉ புரஸ்தாத் பூர்வஸ்யாம் தி3ஶி துப்4யம் , அத2 ப்ருஷ்ட2த꞉ தே ப்ருஷ்ட2த꞉ அபி ச தே நமோ(அ)ஸ்து, தே ஸர்வத ஏவ ஸர்வாஸு தி3க்ஷு ஸர்வத்ர ஸ்தி2தாய ஹே ஸர்வ । அநந்தவீர்யாமிதவிக்ரம꞉ அநந்தம் வீர்யம் அஸ்ய, அமித꞉ விக்ரம꞉ அஸ்ய ।
वीर्यं सामर्थ्यं विक्रमः पराक्रमः । वीर्यवानपि कश्चित् शत्रुवधादिविषये न पराक्रमते, मन्दपराक्रमो वा । त्वं तु अनन्तवीर्यः अमितविक्रमश्च इति अनन्तवीर्यामितविक्रमः ।வீர்யம் ஸாமர்த்2யம் விக்ரம꞉ பராக்ரம꞉ । வீர்யவாநபி கஶ்சித் ஶத்ருவதா4தி3விஷயே ந பராக்ரமதே, மந்த3பராக்ரமோ வா । த்வம் து அநந்தவீர்ய꞉ அமிதவிக்ரமஶ்ச இதி அநந்தவீர்யாமிதவிக்ரம꞉ ।
सर्वं समस्तं जगत् समाप्तोषि सम्यक् एकेन आत्मना व्याप्नोषि यतः, ततः तस्मात् असि भवसि सर्वः त्वम् , त्वया विनाभूतं न किञ्चित् अस्ति इति अभिप्रायः ॥ ४० ॥ஸர்வம் ஸமஸ்தம் ஜக3த் ஸமாப்தோஷி ஸம்யக் ஏகேந ஆத்மநா வ்யாப்நோஷி யத꞉, தத꞉ தஸ்மாத் அஸி ப4வஸி ஸர்வ꞉ த்வம் , த்வயா விநாபூ4தம் ந கிஞ்சித் அஸ்தி இதி அபி4ப்ராய꞉ ॥ 40 ॥
தங்களுக்கு கிழக்கு திசை நோக்கி நமஸ்காரம். அவ்வாறே பின் னாலிருந்து நமஸ்காரம். எல்லா திக்குகளிலும் இருக்கின்றதங்க ளுக்கு நமஸ்காரம். அளவிடமுடியாத வல்லமையை உடையவராக வும், மிகுந்த பராக்கிரமசாலியாயும் தாங்கள் இருக்கிறீர்கள்.
வீர்யம் என்றால் வல்லமை, பராக்கிரமம் என்றால் துணிவு, ஒருவ னுக்கு வல்லமை இருந்தாலும் சஸ்திர முதலியவைகளில் மிகுந்த துணிவு இருக்காது. துணிவானது மந்தமாக இருக்கும். ஆனால் நீங் கள் அளவற்றவல்லமையுடனும், அளவற்ற துணிவுடனும் இருக்கிறீர்கள். ஆகையால் தாங்கள் அநந்தவீர்ய, அமிதவிக்ரமர் எனப்படுகிறீர்.
எவ்வாறு ஆத்மாவாகிய ஒன்றினால் ஜகத்து முழுவதையும் வியாபித்துள்ளதனால் நீங்கள் ஸகலமுமாக இருக்கிறீர்கள் நீங்களில்லாத ஒன்றும் இல்லை என்பது கருத்து.