अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यतः अहं त्वन्माहात्म्यापरिज्ञानात् अपराद्धः, अतः —யத꞉ அஹம் த்வந்மாஹாத்ம்யாபரிஜ்ஞாநாத் அபராத்3த4꞉, அத꞉ —
எதனால் தங்களுடைய மஹிமையை அறியாததினால் குற்றமுள் ளவனாக இருக்கிறேனோ அதனால்
श्लोकः ४१ஶ்லோக꞉ 41 / ५५55
सखेति मत्वा प्रसभं यदुक्तं हे कृष्ण हे यादव हे सखेति ।
अजानता महिमानं तवेदं मया प्रमादात्प्रणयेन वापि ॥ ४१ ॥ஸகே2தி மத்வா ப்ரஸப4ம் யது3க்தம் ஹே க்ருஷ்ண ஹே யாத3வ ஹே ஸகே2தி ।
அஜாநதா மஹிமாநம் தவேத3ம் மயா ப்ரமாதா3த்ப்ரணயேந வாபி ॥ 41 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सखा समानवयाः इति मत्वा ज्ञात्वा विपरीतबुद्ध्या प्रसभम् अभिभूय प्रसह्य यत् उक्तं हे कृष्ण हे यादव हे सखेति च अजानता अज्ञानिना मूढेन ; किम् अजानता इति आह — महिमानं महात्म्यं तव इदम् ईश्वरस्य विश्वरूपम् ।ஸகா2 ஸமாநவயா꞉ இதி மத்வா ஜ்ஞாத்வா விபரீதபு3த்3த்4யா ப்ரஸப4ம் அபி4பூ4ய ப்ரஸஹ்ய யத் உக்தம் ஹே க்ருஷ்ண ஹே யாத3வ ஹே ஸகே2தி ச அஜாநதா அஜ்ஞாநிநா மூடே4ந ; கிம் அஜாநதா இதி ஆஹ — மஹிமாநம் மஹாத்ம்யம் தவ இத3ம் ஈஶ்வரஸ்ய விஶ்வரூபம் ।
‘तव इदं महिमानम् अजानता’ इति वैयधिकरण्येन सम्बन्धः । ‘तवेमम्’ इति पाठः यदि अस्ति, तदा सामानाधिकरण्यमेव ।‘தவ இத3ம் மஹிமாநம் அஜாநதா’ இதி வையதி4கரண்யேந ஸம்ப3ந்த4꞉ । ‘தவேமம்’ இதி பாட2꞉ யதி3 அஸ்தி, ததா3 ஸாமாநாதி4கரண்யமேவ ।
मया प्रमादात् विक्षिप्तचित्ततया, प्रणयेन वापि, प्रणयो नाम स्नेहनिमित्तः विस्रम्भः तेनापि कारणेन यत् उक्तवान् अस्मि ॥ ४१ ॥மயா ப்ரமாதா3த் விக்ஷிப்தசித்ததயா, ப்ரணயேந வாபி, ப்ரணயோ நாம ஸ்நேஹநிமித்த꞉ விஸ்ரம்ப4꞉ தேநாபி காரணேந யத் உக்தவாந் அஸ்மி ॥ 41 ॥
தங்களுடைய இந்த ஈஸ்வரராகிய உங்களுடைய விச்வரூபத் தின் மஹிமையை அறியாமையால் சமான வயதுடைய நண்ப னாய் நினைத்து என்னுடைய மூடத்தன்மையினாலும், விபரீதபுத்தியி னாலும் அசட்டையாக ஹே கிருஷ்ணா! ஹே யாதவா! ஹே நண்பா! என்று கூறப்பட்டதோ
(தவ இதம் மஹிமானம் அஜானதா) என்னுமிடத்தில் இதம் என்றபதம் நபும்ஸகலிங்கம் (அஃறிணை) ஆகையால் இதற்கு வியாக ரணத்தில் விசேஷ்ய, விசேஷண பாவ சம்பந்தமிருக்கிறது. (இதம்) என்றபதத்திற்கு பதிலாக (இமம்) என்றபாடம் இருந்தால் அது சமா னாதி கரண சம்மந்தம் ஆகும்.
அல்லது அறியாமையினால் ஏற்பட்ட சித்தகலக்கத்தினாலும் சிநேகத்தினால் உண்டான அன்பின் (விச்வாசத்தின்) காரணத்தினா லும் நான் கூறினவனாக உள்ளேன்.