अद्वैतभारती
श्लोकः ४२ஶ்லோக꞉ 42 / ५५55

यच्चावहासार्थमसत्कृतोऽसि विहारशय्यासनभोजनेषु ।
एकोऽथवाप्यच्युत तत्समक्षं तत्क्षामये त्वामहमप्रमेयम् ॥ ४२ ॥
யச்சாவஹாஸார்த2மஸத்க்ருதோ(அ)ஸி விஹாரஶய்யாஸநபோ4ஜநேஷு ।
ஏகோ(அ)த2வாப்யச்யுத தத்ஸமக்ஷம் தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம் ॥ 42 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यच्च अवहासार्थं परिहासप्रयोजनाय असत्कृतः परिभूतः असि भवसि ; क्व ? विहारशय्यासनभोजनेषु, विहरणं विहारः पादव्यायामः, शयनं शय्या, आसनम् आस्थायिका, भोजनम् अदनम् , इति एतेषु विहारशय्यासनभोजनेषु, एकः परोक्षः सन् असत्कृतः असि परिभूतः असि ; अथवापि हे अच्युत, तत् समक्षम् , तच्छब्दः क्रियाविशेषणार्थः, प्रत्यक्षं वा असत्कृतः असि तत् सर्वम् अपराधजातं क्षामये क्षमां कारये त्वाम् अहम् अप्रमेयं प्रमाणातीतम् ॥ ४२ ॥யச்ச அவஹாஸார்த2ம் பரிஹாஸப்ரயோஜநாய அஸத்க்ருத꞉ பரிபூ4த꞉ அஸி ப4வஸி ; க்வ ? விஹாரஶய்யாஸநபோ4ஜநேஷு, விஹரணம் விஹார꞉ பாத3வ்யாயாம꞉, ஶயநம் ஶய்யா, ஆஸநம் ஆஸ்தா2யிகா, போ4ஜநம் அத3நம் , இதி ஏதேஷு விஹாரஶய்யாஸநபோ4ஜநேஷு, ஏக꞉ பரோக்ஷ꞉ ஸந் அஸத்க்ருத꞉ அஸி பரிபூ4த꞉ அஸி ; அத2வாபி ஹே அச்யுத, தத் ஸமக்ஷம் , தச்ச2ப்3த3꞉ க்ரியாவிஶேஷணார்த2꞉, ப்ரத்யக்ஷம் வா அஸத்க்ருத꞉ அஸி தத் ஸர்வம் அபராத4ஜாதம் க்ஷாமயே க்ஷமாம் காரயே த்வாம் அஹம் அப்ரமேயம் ப்ரமாணாதீதம் ॥ 42 ॥
அவ்வாறேஎன்னால் நீங்கள் அநேகதடவை பரிகாசம் செய்யப் பட்டு அவமானப்படுத்தப் பட்டுள்ளீர்கள். எவ்வாறு எனில் விளையா டும் பொழுதும், படுக்கும்பொழுதும், உட்கார்ந்திருக்கும்பொழுதும், சாப்பிடும்பொழுதும், தனியாக இருக்கும்பொழுதும் மற்றவர்கள் முன்னிலையிலும் பரிஹாசத்தின் பொருட்டு என்னால் அவமானப்ப டுத்தப்பட்டுள்ளீர்கள். ஹே அச்சுதனே! அளவிடமுடியாத பிரமாணங் களுக்கெல்லாம் அப்பாற்பட்ட நீர் நான் செய்த எல்லா அபராதங்க ளையும் பொறுத்து மன்னிக்கும்படி வேண்டுகிறேன். தத் என்னும் சொல்வினையை விசேஷிக்கும் பொருளின் மேல் நிற்பது.