अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यतः त्वम् —யத꞉ த்வம் —
ஏன் எனில் தாங்கள்-
श्लोकः ४३ஶ்லோக꞉ 43 / ५५55

पितासि लोकस्य चराचरस्य त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान् ।
न त्वत्समोऽस्त्यभ्यधिकः कुतोऽन्यो लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव ॥ ४३ ॥
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யஶ்ச கு3ருர்க3ரீயாந் ।
ந த்வத்ஸமோ(அ)ஸ்த்யப்4யதி4க꞉ குதோ(அ)ந்யோ லோகத்ரயே(அ)ப்யப்ரதிமப்ரபா4வ ॥ 43 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पिता असि जनयिता असि लोकस्य प्राणिजातस्य चराचरस्य स्थावरजङ्गमस्य । न केवलं त्वम् अस्य जगतः पिता, पूज्यश्च पूजार्हः, यतः गुरुः गरीयान् गुरुतरः ।பிதா அஸி ஜநயிதா அஸி லோகஸ்ய ப்ராணிஜாதஸ்ய சராசரஸ்ய ஸ்தா2வரஜங்க3மஸ்ய । ந கேவலம் த்வம் அஸ்ய ஜக3த꞉ பிதா, பூஜ்யஶ்ச பூஜார்ஹ꞉, யத꞉ கு3ரு꞉ க3ரீயாந் கு3ருதர꞉ ।
कस्मात् गुरुतरः त्वम् इति आह —கஸ்மாத் கு3ருதர꞉ த்வம் இதி ஆஹ —
न त्वत्समः त्वत्तुल्यः अस्ति । न हि ईश्वरद्वयं सम्भवति, अनेकेश्वरत्वे व्यवहारानुपपत्तेः । त्वत्सम एव तावत् अन्यः न सम्भवति ; कुतः एव अन्यः अभ्यधिकः स्यात् लोकत्रयेऽपि सर्वस्मिन् ? अप्रतिमप्रभाव ।ந த்வத்ஸம꞉ த்வத்துல்ய꞉ அஸ்தி । ந ஹி ஈஶ்வரத்3வயம் ஸம்ப4வதி, அநேகேஶ்வரத்வே வ்யவஹாராநுபபத்தே꞉ । த்வத்ஸம ஏவ தாவத் அந்ய꞉ ந ஸம்ப4வதி ; குத꞉ ஏவ அந்ய꞉ அப்4யதி4க꞉ ஸ்யாத் லோகத்ரயே(அ)பி ஸர்வஸ்மிந் ? அப்ரதிமப்ரபா4வ ।
प्रतिमीयते यया सा प्रतिमा, न विद्यते प्रतिमा यस्य तव प्रभावस्य सः त्वम् अप्रतिमप्रभावः, हे अप्रतिमप्रभाव निरतिशयप्रभाव इत्यर्थः ॥ ४३ ॥ப்ரதிமீயதே யயா ஸா ப்ரதிமா, ந வித்3யதே ப்ரதிமா யஸ்ய தவ ப்ரபா4வஸ்ய ஸ꞉ த்வம் அப்ரதிமப்ரபா4வ꞉, ஹே அப்ரதிமப்ரபா4வ நிரதிஶயப்ரபா4வ இத்யர்த2꞉ ॥ 43 ॥
நீ இந்த ஸ்தாவர ஜங்கமங்களாகிய பிராணிவர்க்கத்திற்கு பிதாவாக இருக்கிறீர். பிதா மட்டுமல்ல. பூஜிக்கத்தக்கவராய் இருக்கிறீர். ஏன் எனில் நீங்கள் மிகப்பெரிய குரு.
தாங்கள் எவ்வாறு மிகப்பெரிய குரு என்பதை (அர்ஜுனன்) கூறுகிறார்-
ஹே ஒப்பற்றபிரபாவமுடையவரே! உங்களுக்கொப்பான வேறு ஒருவரில்லை. எங்கும் இரண்டு ஈஸ்வரர்கள் இல்லை. ஏன் எனில் அநேக ஈஸ்வரர்கள் இருந்தால் வியவஹாரம் நடக்காது. எப்பொழுது மூவுலகத்திலும் உங்களுக்கு சமானமாக வேறு ஒருவர் இல்லையோ அவ்வாறு இருக்கும்பொழுது உங்களைக் காட்டிலும் மேலானவர் எவ் வாறு இருக்கமுடியும்? என்பது பொருள்.
எதனால் அனுமானிக்கப்படுகிறதோ அது ப்ரதிமா. எதனால் பிர திமா இல்லையோ அதனால் அப்ரதிமாபாவம் எனப்படும். அப்பிரதி மாபாவம் என்றால் நிரதிசய பாவம்.