अद्वैतभारती
श्लोकः ४५ஶ்லோக꞉ 45 / ५५55

अदृष्टपूर्वं हृषितोऽस्मि दृष्ट्वा भयेन च प्रव्यथितं मनो मे ।
तदेव मे दर्शय देव रूपं प्रसीद देवेश जगन्निवास ॥ ४५ ॥
அத்3ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோ(அ)ஸ்மி த்3ருஷ்ட்வா ப4யேந ச ப்ரவ்யதி2தம் மநோ மே ।
ததே3வ மே த3ர்ஶய தே3வ ரூபம் ப்ரஸீத3 தே3வேஶ ஜக3ந்நிவாஸ ॥ 45 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अदृष्टपूर्वं न कदाचिदपि दृष्टपूर्वम् इदं विश्वरूपं तव मया अन्यैर्वा, तत् अहं दृष्ट्वा हृषितः अस्मि । भयेन च प्रव्यथितं मनः मे ।அத்3ருஷ்டபூர்வம் ந கதா3சித3பி த்3ருஷ்டபூர்வம் இத3ம் விஶ்வரூபம் தவ மயா அந்யைர்வா, தத் அஹம் த்3ருஷ்ட்வா ஹ்ருஷித꞉ அஸ்மி । ப4யேந ச ப்ரவ்யதி2தம் மந꞉ மே ।
अतः तदेव मे मम दर्शय हे देव रूपं यत् मत्सखम् । प्रसीद देवेश, जगन्निवास जगतो निवासो जगन्निवासः, हे जगन्निवास ॥ ४५ ॥அத꞉ ததே3வ மே மம த3ர்ஶய ஹே தே3வ ரூபம் யத் மத்ஸக2ம் । ப்ரஸீத3 தே3வேஶ, ஜக3ந்நிவாஸ ஜக3தோ நிவாஸோ ஜக3ந்நிவாஸ꞉, ஹே ஜக3ந்நிவாஸ ॥ 45 ॥
இதற்கு முன் ஒருபொழுதும் உங்களுடைய இந்த விச்வரூபத்தை என்னாலோ, மற்றவர்களாலோ பார்க்கப்படவில்லை. அவ்வாறே பயத் தினால் என் மனது வியாகூலமடைகிறது.
ஆகையால் ஹே தேவனே! ஹே தேவேசனே! ஹே ஜகந்நிவா சனே! என்னுடைய நண்பனாகிய எந்த வடிவமுள்ளதோ அந்த வடி வத்தை எனக்குக் காட்டும்படி வேண்டுகிறேன்.