अद्वैतभारती
श्लोकः ४६ஶ்லோக꞉ 46 / ५५55

किरीटिनं गदिनं चक्रहस्तमिच्छामि त्वां द्रष्टुमहं तथैव ।
तेनैव रूपेण चतुर्भुजेन सहस्रबाहो भव विश्वमूर्ते ॥ ४६ ॥
கிரீடிநம் க3தி3நம் சக்ரஹஸ்தமிச்சா2மி த்வாம் த்3ரஷ்டுமஹம் ததை2வ ।
தேநைவ ரூபேண சதுர்பு4ஜேந ஸஹஸ்ரபா3ஹோ ப4வ விஶ்வமூர்தே ॥ 46 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
किरीटिनं किरीटवन्तं तथा गदिनं गदावन्तं चक्रहस्तम् इच्छामि त्वां प्रार्थये त्वां द्रष्टुम् अहं तथैव, पूर्ववत् इत्यर्थः ।கிரீடிநம் கிரீடவந்தம் ததா2 க3தி3நம் க3தா3வந்தம் சக்ரஹஸ்தம் இச்சா2மி த்வாம் ப்ரார்த2யே த்வாம் த்3ரஷ்டும் அஹம் ததை2வ, பூர்வவத் இத்யர்த2꞉ ।
यतः एवम् , तस्मात् तेनैव रूपेण वसुदेवपुत्ररूपेण चतुर्भुजेन, सहस्रबाहो वार्तमानिकेन विश्वरूपेण, भव विश्वमूर्ते ; उपसंहृत्य विश्वरूपम् , तेनैव रूपेण भव इत्यर्थः ॥ ४६ ॥யத꞉ ஏவம் , தஸ்மாத் தேநைவ ரூபேண வஸுதே3வபுத்ரரூபேண சதுர்பு4ஜேந, ஸஹஸ்ரபா3ஹோ வார்தமாநிகேந விஶ்வரூபேண, ப4வ விஶ்வமூர்தே ; உபஸம்ஹ்ருத்ய விஶ்வரூபம் , தேநைவ ரூபேண ப4வ இத்யர்த2꞉ ॥ 46 ॥
முன்பு போல் கிரீடத்தை உடையவராகவும், கதையை உடையவ ராகவும், சக்கிரத்தை உடையவராகவும் பார்க்க விரும்பி உங்களை பிரார்த்திக்கிறேன் என்பது பொருள்.
எதனால் இவ்வாறோ அதனால் ஹே ஆயிரம் கைகளை உடை யவரே! விஷ்வமூர்த்தியே! தாங்கள் இப்பொழுது இருக்கும் விச்வரூப வடிவத்தைத் திரும்ப பெற்றுக்கொண்டு நான்கு கைகளையுடைய வசு தேவருடைய மகன் ரூபத்தில் இருப்பீராக. என்பது பொருள்.