अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
अर्जुनं भीतम् उपलभ्य, उपसंहृत्य विश्वरूपम् , प्रियवचनेन आश्वासयन् —அர்ஜுநம் பீ4தம் உபலப்4ய, உபஸம்ஹ்ருத்ய விஶ்வரூபம் , ப்ரியவசநேந ஆஶ்வாஸயந் —
பயந்த அர்ஜுனனைப் பார்த்து விஷ்வரூபத்தை திரும்ப பெற் றுக்கொண்டு பிரியமான வார்த்தைகளால் தேற்றுகிறவராய்-
श्लोकः ४७ஶ்லோக꞉ 47 / ५५55

श्रीभगवानुवाच —
मया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शितमात्मयोगात् ।
तेजोमयं विश्वमनन्तमाद्यं यन्मे त्वदन्येन न दृष्टपूर्वम् ॥ ४७ ॥
ஶ்ரீப4க3வாநுவாச —
மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேத3ம் ரூபம் பரம் த3ர்ஶிதமாத்மயோகா3த் ।
தேஜோமயம் விஶ்வமநந்தமாத்3யம் யந்மே த்வத3ந்யேந ந த்3ருஷ்டபூர்வம் ॥ 47 ॥

தமிழ்ஸ்ரீபகவான் கூறினார்-
संस्कृतम्
தமிழ்
मया प्रसन्नेन, प्रसादो नाम त्वयि अनुग्रहबुद्धिः, तद्वता प्रसन्नेन मया तव हे अर्जुन, इदं परं रूपं विश्वरूपं दर्शितम् आत्मयोगात् आत्मनः ऐश्वर्यस्य सामर्थ्यात् । तेजोमयं तेजःप्रायं विश्वं समस्तम् अनन्तम् अन्तरहितं आदौ भवम् आद्यं यत् रूपं मे मम त्वदन्येन त्वत्तः अन्येन केनचित् न दृष्टपूर्वम् ॥ ४७ ॥மயா ப்ரஸந்நேந, ப்ரஸாதோ3 நாம த்வயி அநுக்3ரஹபு3த்3தி4꞉, தத்3வதா ப்ரஸந்நேந மயா தவ ஹே அர்ஜுந, இத3ம் பரம் ரூபம் விஶ்வரூபம் த3ர்ஶிதம் ஆத்மயோகா3த் ஆத்மந꞉ ஐஶ்வர்யஸ்ய ஸாமர்த்2யாத் । தேஜோமயம் தேஜ꞉ப்ராயம் விஶ்வம் ஸமஸ்தம் அநந்தம் அந்தரஹிதம் ஆதௌ3 ப4வம் ஆத்3யம் யத் ரூபம் மே மம த்வத3ந்யேந த்வத்த꞉ அந்யேந கேநசித் ந த்3ருஷ்டபூர்வம் ॥ 47 ॥
ஹே அர்ஜுனனே! உன்னிடம் எனக்கு உள்ள அனுக்கிரஹ புத் தியினால் பிரசன்னமடைந்த என்னால் என்னுடைய ஐஸ்வர்யத்தி னால் தேஜோமயமான விஷ்வமாயும், முடிவற்றதாயும், ஆதி அற்றதா யும் உள்ள எந்த ரூபம் உள்ளதோ அது என்னுடையது. உன்னைத் தவிர மற்றொருவராலும் பார்க்கப்படவில்லை.