अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
आत्मनः मम रूपदर्शनेन कृतार्थ एव त्वं संवृत्तः इति तत् स्तौति —ஆத்மந꞉ மம ரூபத3ர்ஶநேந க்ருதார்த2 ஏவ த்வம் ஸம்வ்ருத்த꞉ இதி தத் ஸ்தௌதி —
என்னுடைய (விஷ்வ) ரூப தர்சனத்தால் நீ கிருதார்த்தனாகி விட்டாய் என்று அதை துதி செய்கிறார்.
श्लोकः ४८ஶ்லோக꞉ 48 / ५५55

न वेदयज्ञाध्ययनैर्न दानैर्न च क्रियाभिर्न तपोभिरुग्रैः ।
एवंरूपः शक्य अहं नृलोके द्रष्टुं त्वदन्येन कुरुप्रवीर ॥ ४८ ॥
ந வேத3யஜ்ஞாத்4யயநைர்ந தா3நைர்ந ச க்ரியாபி4ர்ந தபோபி4ருக்3ரை꞉ ।
ஏவம்ரூப꞉ ஶக்ய அஹம் ந்ருலோகே த்3ரஷ்டும் த்வத3ந்யேந குருப்ரவீர ॥ 48 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न वेदयज्ञाध्ययनैः चतुर्णामपि वेदानाम् अध्ययनैः यथावत् यज्ञाध्ययनैश्च ।ந வேத3யஜ்ஞாத்4யயநை꞉ சதுர்ணாமபி வேதா3நாம் அத்4யயநை꞉ யதா2வத் யஜ்ஞாத்4யயநைஶ்ச ।
वेदाध्ययनैरेव यज्ञाध्ययनस्य सिद्धत्वात् पृथक् यज्ञाध्ययनग्रहणं यज्ञविज्ञानोपलक्षणार्थम् ।வேதா3த்4யயநைரேவ யஜ்ஞாத்4யயநஸ்ய ஸித்3த4த்வாத் ப்ருத2க் யஜ்ஞாத்4யயநக்3ரஹணம் யஜ்ஞவிஜ்ஞாநோபலக்ஷணார்த2ம் ।
तथा न दानैः तुलापुरुषादिभिः, न च क्रियाभिः अग्निहोत्रादिभिः श्रौतादिभिः, न अपि तपोभिः उग्रैः चान्द्रायणादिभिः उग्रैः घोरैः, एवंरूपः यथादर्शितं विश्वरूपं यस्य सोऽहम् एवंरूपः न शक्यः अहं नृलोके मनुष्यलोके द्रष्टुं त्वदन्येन त्वत्तः अन्येन कुरुप्रवीर ॥ ४८ ॥ததா2 ந தா3நை꞉ துலாபுருஷாதி3பி4꞉, ந ச க்ரியாபி4꞉ அக்3நிஹோத்ராதி3பி4꞉ ஶ்ரௌதாதி3பி4꞉, ந அபி தபோபி4꞉ உக்3ரை꞉ சாந்த்3ராயணாதி3பி4꞉ உக்3ரை꞉ கோ4ரை꞉, ஏவம்ரூப꞉ யதா2த3ர்ஶிதம் விஶ்வரூபம் யஸ்ய ஸோ(அ)ஹம் ஏவம்ரூப꞉ ந ஶக்ய꞉ அஹம் ந்ருலோகே மநுஷ்யலோகே த்3ரஷ்டும் த்வத3ந்யேந த்வத்த꞉ அந்யேந குருப்ரவீர ॥ 48 ॥
நான்கு வேதங்களைப் படிப்பதினாலேயோ யக்ஞங்களைப் படிப்ப தினாலேயோ தானங்களைச் செய்வதினாலோ
வேதம் அத்யயனம் (படிப்பதினாலேயோ) யக்ஞத்தின் படிப்பும் படித்ததாகும். அப்படி இருக்கும்பொழுது தனியாக யக்ஞத்தின் படிப்பைக் கூறி இருப்பது யக்ஞங்களுடைய அர்த்தத்தை அறிதலாகும் என்பது யக்ஞ அறிவின் உபலக்ஷணமாகும்.
அவ்வாறேஒருவன் நிறைக்கு நிறைதங்கம் முதலியவைகளை தானம் கொடுத்தலாலோ சுருதிகளில் கூறப்பட்ட அக்னி ஹோத்திரம் முதலிய கர்மங்களாலும் சாந்திராயனம் முதலிய கோர தபங்களாலும் முன்னால் உனக்கு காட்டப்பட்ட இவ்வாறான விச்வ ரூபமுடைய நான் காணமுடியாதவன். ஹே குருப்ரவீரனே! நான் இந்த மனித உல கத்தில் உன்னைத் தவிறவேறு யாராலும் காணமுடியாதவன்.