श्लोकः २०ஶ்லோக꞉ 20 / २४24
आसुरीं योनिमापन्ना मूढा जन्मनि जन्मनि ।
मामप्राप्यैव कौन्तेय ततो यान्त्यधमां गतिम् ॥ २० ॥ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா4 ஜந்மநி ஜந்மநி ।
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யத4மாம் க3திம் ॥ 20 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आसुरीं योनिम् आपन्नाः प्रतिपन्नाः मूढाः अविवेकिनः जन्मनि जन्मनि प्रतिजन्म तमोबहुलास्वेव योनिषु जायमानाः अधो गच्छन्तो मूढाः माम् ईश्वरम् अप्राप्य अनासाद्य एव हे कौन्तेय, ततः तस्मादपि यान्ति अधमां गतिं निकृष्टतमां गतिम् ।ஆஸுரீம் யோநிம் ஆபந்நா꞉ ப்ரதிபந்நா꞉ மூடா4꞉ அவிவேகிந꞉ ஜந்மநி ஜந்மநி ப்ரதிஜந்ம தமோப3ஹுலாஸ்வேவ யோநிஷு ஜாயமாநா꞉ அதோ4 க3ச்ச2ந்தோ மூடா4꞉ மாம் ஈஶ்வரம் அப்ராப்ய அநாஸாத்3ய ஏவ ஹே கௌந்தேய, தத꞉ தஸ்மாத3பி யாந்தி அத4மாம் க3திம் நிக்ருஷ்டதமாம் க3திம் ।
‘माम् अप्राप्यैव’ इति न मत्प्राप्तौ काचिदपि आशङ्का अस्ति, अतः मच्छिष्टसाधुमार्गम् अप्राप्य इत्यर्थः ॥ २० ॥‘மாம் அப்ராப்யைவ’ இதி ந மத்ப்ராப்தௌ காசித3பி ஆஶங்கா அஸ்தி, அத꞉ மச்சி2ஷ்டஸாது4மார்க3ம் அப்ராப்ய இத்யர்த2꞉ ॥ 20 ॥
ஹே கௌந்தேய! ஆஸுரீம் யோனியை அடைந்த அவிவே கிகள் ஒவ்வொரு பிறப்பிலும் தமஸானது பிரதானமாயுள்ள யோனிகளில் பிறந்து கீழ் ஜென்மங்களில் செல்லும் மூடர்கள் ஈஸ் வரனாகிய என்னை அடையாமல் அதைவிட கீழான கதியை அடைகிறார்கள்.
என்னையே அடையாமல் என்று கூறியதில் என்னை அடை யாமல் இருப்பதில் ஏதோ ஒரு சங்கை இருக்கிறது, ஆகையால் அதை (என்னால் உபதேசம் செய்யப்பட்ட) எனக்கு இஷ்ட்டமான நல்ல மார்க்கத்தை அடையாமல் என்பதாக பொருள் கொள்ள வேண்டும்.