अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
सर्वस्या आसुर्याः सम्पदः सङ्क्षेपः अयम् उच्यते, यस्मिन् त्रिविधे सर्वः आसुरीसम्पद्भेदः अनन्तोऽपि अन्तर्भवति । यत्परिहारेण परिहृतश्च भवति, यत् मूलं सर्वस्य अनर्थस्य, तत् एतत् उच्यते —ஸர்வஸ்யா ஆஸுர்யா꞉ ஸம்பத3꞉ ஸங்க்ஷேப꞉ அயம் உச்யதே, யஸ்மிந் த்ரிவிதே4 ஸர்வ꞉ ஆஸுரீஸம்பத்3பே4த3꞉ அநந்தோ(அ)பி அந்தர்ப4வதி । யத்பரிஹாரேண பரிஹ்ருதஶ்ச ப4வதி, யத் மூலம் ஸர்வஸ்ய அநர்த2ஸ்ய, தத் ஏதத் உச்யதே —
இந்த ஆஸுர சம்பத்தின் தன்மைகளை இப்பொழுது சுருக்க மாகக் கூறுகிறார். இந்த மூன்று விதமாக உள்ள (காமாதி) தோஷங்க ளில் அசுர சம்பத் பேதங்கள் முடிவில்லாமல் இருந்தாலும் உள் அடங்குகிறது. அந்த மூன்று தோஷங்களை நீக்குவதால் மற்றவை களும் நீங்கிவிடும். இந்த அனர்த்தங்களுக்கு எது காரணமோ அதைக் கூறுகிறார்-
श्लोकः २१ஶ்லோக꞉ 21 / २४24

त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः ।
कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् ॥ २१ ॥
த்ரிவித4ம் நரகஸ்யேத3ம் த்3வாரம் நாஶநமாத்மந꞉ ।
காம꞉ க்ரோத4ஸ்ததா2 லோப4ஸ்தஸ்மாதே3தத்த்ரயம் த்யஜேத் ॥ 21 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
त्रिविधं त्रिप्रकारं नरकस्य प्राप्तौ इदं द्वारं नाशनम् आत्मनः, यत् द्वारं प्रविशन्नेव नश्यति आत्मा ; कस्मैचित् पुरुषार्थाय योग्यो न भवति इत्येतत् , अतः उच्यते ‘द्वारं नाशनमात्मनः’ इति ।த்ரிவித4ம் த்ரிப்ரகாரம் நரகஸ்ய ப்ராப்தௌ இத3ம் த்3வாரம் நாஶநம் ஆத்மந꞉, யத் த்3வாரம் ப்ரவிஶந்நேவ நஶ்யதி ஆத்மா ; கஸ்மைசித் புருஷார்தா2ய யோக்3யோ ந ப4வதி இத்யேதத் , அத꞉ உச்யதே ‘த்3வாரம் நாஶநமாத்மந꞉’ இதி ।
किं तत् ? कामः क्रोधः तथा लोभः । तस्मात् एतत् त्रयं त्यजेत् । यतः एतत् द्वारं नाशनम् आत्मनः तस्मात् कामादित्रयमेतत् त्यजेत् त्यागस्तुतिरियम् ॥ २१ ॥கிம் தத் ? காம꞉ க்ரோத4꞉ ததா2 லோப4꞉ । தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத் । யத꞉ ஏதத் த்3வாரம் நாஶநம் ஆத்மந꞉ தஸ்மாத் காமாதி3த்ரயமேதத் த்யஜேத் த்யாக3ஸ்துதிரியம் ॥ 21 ॥
இந்த மூன்று (ஜீவா) ஆத்மாவின் நாசத்திற்குக் காரணமாகும். அவை மூன்றும் நரகத்தை அடைவதற்கான வாயிலாகும். இதில் நுழைந்த மாத்திரத்திலேயே ஆத்மா நசிந்து விடுகிறது. இவை எந்த ஒரு புருஷார்த்தத்திற்கும் யோக்கியமற்றது. ஆகையால் இவை மூன்றும் (ஜீவா) ஆத்மாவை நாசம் செய்யும் வாயிலாகும் என்று கூறப்படுகிறது.
அவை எவையெனில் காமம், க்ரோதம், லோபமாகும். ஆகை யால் இவை மூன்றையும் விட்டுவிடு. எந்த இந்த வாயிலானது ஆத்மாவை நாசம் செய்வதாய் இருக்கிறதோ அதனால் இந்த காமம் முதலிய இந்த மூன்றையும் விடவேண்டும். இது த்யாகத் தின் ஸ்துதியாகும்.