श्लोकः २२ஶ்லோக꞉ 22 / २४24
एतैर्विमुक्तः कौन्तेय तमोद्वारैस्त्रिभिर्नरः ।
आचरत्यात्मनः श्रेयस्ततो याति परां गतिम् ॥ २२ ॥ஏதைர்விமுக்த꞉ கௌந்தேய தமோத்3வாரைஸ்த்ரிபி4ர்நர꞉ ।
ஆசரத்யாத்மந꞉ ஶ்ரேயஸ்ததோ யாதி பராம் க3திம் ॥ 22 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एतैः विमुक्तः कौन्तेय तमोद्वारैः तमसः नरकस्य दुःखमोहात्मकस्य द्वाराणि कामादयः तैः, एतैः त्रिभिः विमुक्तः नरः आचरति अनुतिष्ठति । किम् ? आत्मनः श्रेयः । यत्प्रतिबद्धः पूर्वं न आचचार, तदपगमात् आचरति । ततः तदाचरणात् याति परां गतिं मोक्षमपि इति ॥ २२ ॥ஏதை꞉ விமுக்த꞉ கௌந்தேய தமோத்3வாரை꞉ தமஸ꞉ நரகஸ்ய து3꞉க2மோஹாத்மகஸ்ய த்3வாராணி காமாத3ய꞉ தை꞉, ஏதை꞉ த்ரிபி4꞉ விமுக்த꞉ நர꞉ ஆசரதி அநுதிஷ்ட2தி । கிம் ? ஆத்மந꞉ ஶ்ரேய꞉ । யத்ப்ரதிப3த்3த4꞉ பூர்வம் ந ஆசசார, தத3பக3மாத் ஆசரதி । தத꞉ ததா3சரணாத் யாதி பராம் க3திம் மோக்ஷமபி இதி ॥ 22 ॥
ஹே கௌந்தேய! எந்த காமம் முதலிய துக்கம் மற்றும் மோஹரூபமானது இருள்மயமான நரகத்திற்கு வாயிலாக இருக்கி றதோ இந்த மூன்று தீயகுணங்களை விட்ட மனிதன் சாதனை செய் கின்றான். எந்த சாதனத்தைச் செய்கிறான்? ஆத்மாவிற்கு நன்மை யைச் செய்யும் சாதனத்தைச் செய்கிறான். முன்பு எந்த காமாதிவசத்தால் எந்த நல்ல சாதனத்தைச் செய்யவில்லையோ, அதை நாசம் செய்வதின் பொருட்டு நல்ல சாதனத்தைக் கடைப்பி டிக்கின்றான். அதனால் மேலான மோக்ஷத்தை அடைகின்றான்.