अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
सर्वस्य एतस्य आसुरीसम्पत्परिवर्जनस्य श्रेयआचरणस्य च शास्त्रं कारणम् । शास्त्रप्रमाणात् उभयं शक्यं कर्तुम् , न अन्यथा । अतः —ஸர்வஸ்ய ஏதஸ்ய ஆஸுரீஸம்பத்பரிவர்ஜநஸ்ய ஶ்ரேயஆசரணஸ்ய ச ஶாஸ்த்ரம் காரணம் । ஶாஸ்த்ரப்ரமாணாத் உப4யம் ஶக்யம் கர்தும் , ந அந்யதா2 । அத꞉ —
இந்த எல்லா அசுர சம்பத்துக்களை விடுவதற்கும், மோக்ஷ மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதற்கும் சாஸ்திரம் காரணமாகும், சாஸ்திர ப்ரமாணத்தால் மாத்திரமே இவ்விரண்டையும் செய்யமுடி யும். சாஸ்திரத்தைத் தவிர வேறு பிரமாணம் ஒன்றுமில்லை-
श्लोकः २३ஶ்லோக꞉ 23 / २४24

यः शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः ।
न स सिद्धिमवाप्नोति न सुखं न परां गतिम् ॥ २३ ॥
ய꞉ ஶாஸ்த்ரவிதி4முத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத꞉ ।
ந ஸ ஸித்3தி4மவாப்நோதி ந ஸுக2ம் ந பராம் க3திம் ॥ 23 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः शास्त्रविधिं शास्त्रं वेदः तस्य विधिं कर्तव्याकर्तव्यज्ञानकारणं विधिप्रतिषेधाख्यम् उत्सृज्य त्यक्त्वा वर्तते कामकारतः कामप्रयुक्तः सन् , न सः सिद्धिं पुरुषार्थयोग्यताम् अवाप्नोति, न अपि अस्मिन् लोके सुखं न अपि परां प्रकृष्टां गतिं स्वर्गं मोक्षं वा ॥ २३ ॥ய꞉ ஶாஸ்த்ரவிதி4ம் ஶாஸ்த்ரம் வேத3꞉ தஸ்ய விதி4ம் கர்தவ்யாகர்தவ்யஜ்ஞாநகாரணம் விதி4ப்ரதிஷேதா4க்2யம் உத்ஸ்ருஜ்ய த்யக்த்வா வர்ததே காமகாரத꞉ காமப்ரயுக்த꞉ ஸந் , ந ஸ꞉ ஸித்3தி4ம் புருஷார்த2யோக்3யதாம் அவாப்நோதி, ந அபி அஸ்மிந் லோகே ஸுக2ம் ந அபி பராம் ப்ரக்ருஷ்டாம் க3திம் ஸ்வர்க3ம் மோக்ஷம் வா ॥ 23 ॥
செய்யவேண்டியது, செய்யக்கூடாதது என்பதின் ஞானத்திற் குக் காரணமான விதி நிஷேதங்களை உடைய சாஸ்திரத்தை விட்டு காயத்தினால் தூண்டப்பட்டு புருஷார்த்தத்திற்கு யோக்ய தையை அடையமாட்டான். இவ்வுலகத்தில் சுகத்தையோ அல்லது மேலான கதியாகிய ஸ்வர்க்கத்தையோ, மோக்ஷத்தையோ அடையமாட்டான்.