श्लोकः २४ஶ்லோக꞉ 24 / २४24
तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ ।
ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि ॥ २४ ॥தஸ்மாச்சா2ஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்தி2தௌ ।
ஜ்ஞாத்வா ஶாஸ்த்ரவிதா4நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி ॥ 24 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तस्मात् शास्त्रं प्रमाणं ज्ञानसाधनं ते तव कार्याकार्यव्यवस्थितौ कर्तव्याकर्तव्यव्यवस्थायाम् । अतः ज्ञात्वा बुद्ध्वा शास्त्रविधानोक्तं विधिः विधानं शास्त्रमेव विधानं शास्त्रविधानम् ‘कुर्यात् , न कुर्यात्’ इत्येवंलक्षणम् , तेन उक्तं स्वकर्म यत् तत् कर्तुम् इह अर्हसि, इह इति कर्माधिकारभूमिप्रदर्शनार्थम् इति ॥ २४ ॥தஸ்மாத் ஶாஸ்த்ரம் ப்ரமாணம் ஜ்ஞாநஸாத4நம் தே தவ கார்யாகார்யவ்யவஸ்தி2தௌ கர்தவ்யாகர்தவ்யவ்யவஸ்தா2யாம் । அத꞉ ஜ்ஞாத்வா பு3த்3த்4வா ஶாஸ்த்ரவிதா4நோக்தம் விதி4꞉ விதா4நம் ஶாஸ்த்ரமேவ விதா4நம் ஶாஸ்த்ரவிதா4நம் ‘குர்யாத் , ந குர்யாத்’ இத்யேவம்லக்ஷணம் , தேந உக்தம் ஸ்வகர்ம யத் தத் கர்தும் இஹ அர்ஹஸி, இஹ இதி கர்மாதி4காரபூ4மிப்ரத3ர்ஶநார்த2ம் இதி ॥ 24 ॥
எவ்வகையானாலும் செய்யவேண்டியது, செய்யக்கூடாதது என்பதில் சாஸ்திரமே பிரமாணம். அதுவே ஞானத்தை அடைவ தற்கான சாதனமாகும். ஆகையால் சாஸ்திர விதானத்தில் கூறியபடி எது செய்யலாம், எது செய்யக்கூடாது என்ற லக்ஷ ணத்தை அறிந்து செய்யவேண்டும். அந்த லக்ஷணத்தில் கூறியபடி உன்னுடைய சுயகர்மா எதுவோ அதைச் செய்வதற்கு இங்கு அரு கதை உள்ளவனாய் இருக்கிறாய். இஹ- இங்கு என்றது பூமியில் தான் கர்மத்தில் அதிகாரம் உள்ளது என்பதைக் காட்டுவதற்காகக் கூறப்பட்டது.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே தைவாஸுரஸம்பத்விபாகயோகோ நாம் ஷோடசோத்யாய:
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே தைவாஸுரஸம்பத்விபாகயோகோ நாம் ஷோடசோத்யாய: