अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
‘तस्माच्छास्त्रं प्रमाणं ते’ (भ. गी. १६ । २४) इति भगवद्वाक्यात् लब्धप्रश्नबीजः अर्जुन उवाच —‘தஸ்மாச்சா2ஸ்த்ரம் ப்ரமாணம் தே’ (ப4. கீ3. 16 । 24) இதி ப4க3வத்3வாக்யாத் லப்3த4ப்ரஶ்நபீ3ஜ꞉ அர்ஜுந உவாச —
(தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே) என்றபகவானுடைய வச னத்தால் வினாவிற்கான பீஜம் (காரணம்) கிடைத்த -
श्लोकः १ஶ்லோக꞉ 1 / २८28

अर्जुन उवाच —
ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः ।
तेषां निष्ठा तु का कृष्ण सत्त्वमाहो रजस्तमः ॥ १ ॥
அர்ஜுந உவாச —
யே ஶாஸ்த்ரவிதி4முத்ஸ்ருஜ்ய யஜந்தே ஶ்ரத்3த4யாந்விதா꞉ ।
தேஷாம் நிஷ்டா2 து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம꞉ ॥ 1 ॥

தமிழ்அர்ஜுனன் வினவினான்.
संस्कृतम्
தமிழ்
ये केचित् अविशेषिताः शास्त्रविधिं शास्त्रविधानं श्रुतिस्मृतिशास्त्रचोदनाम् उत्सृज्य परित्यज्य यजन्ते देवादीन् पूजयन्ति श्रद्धया अन्विताः श्रद्धया आस्तिक्यबुद्ध्या अन्विताः संयुक्ताः सन्तः।யே கேசித் அவிஶேஷிதா꞉ ஶாஸ்த்ரவிதி4ம் ஶாஸ்த்ரவிதா4நம் ஶ்ருதிஸ்ம்ருதிஶாஸ்த்ரசோத3நாம் உத்ஸ்ருஜ்ய பரித்யஜ்ய யஜந்தே தே3வாதீ3ந் பூஜயந்தி ஶ்ரத்3த4யா அந்விதா꞉ ஶ்ரத்3த4யா ஆஸ்திக்யபு3த்3த்4யா அந்விதா꞉ ஸம்யுக்தா꞉ ஸந்த꞉।
श्रुतिलक्षणं स्मृतिलक्षणं वा कञ्चित् शास्त्रविधिम् अपश्यन्तः वृद्धव्यवहारदर्शनादेव श्रद्दधानतया ये देवादीन् पूजयन्ति, ते इह ‘ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः’ इत्येवं गृह्यन्ते । ये पुनः कञ्चित् शास्त्रविधिं उपलभमाना एव तम् उत्सृज्य अयथाविधि देवादीन् पूजयन्ति, ते इह ‘ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते’ इति न परिगृह्यन्ते ।ஶ்ருதிலக்ஷணம் ஸ்ம்ருதிலக்ஷணம் வா கஞ்சித் ஶாஸ்த்ரவிதி4ம் அபஶ்யந்த꞉ வ்ருத்3த4வ்யவஹாரத3ர்ஶநாதே3வ ஶ்ரத்3த3தா4நதயா யே தே3வாதீ3ந் பூஜயந்தி, தே இஹ ‘யே ஶாஸ்த்ரவிதி4முத்ஸ்ருஜ்ய யஜந்தே ஶ்ரத்3த4யாந்விதா꞉’ இத்யேவம் க்3ருஹ்யந்தே । யே புந꞉ கஞ்சித் ஶாஸ்த்ரவிதி4ம் உபலப4மாநா ஏவ தம் உத்ஸ்ருஜ்ய அயதா2விதி4 தே3வாதீ3ந் பூஜயந்தி, தே இஹ ‘யே ஶாஸ்த்ரவிதி4முத்ஸ்ருஜ்ய யஜந்தே’ இதி ந பரிக்3ருஹ்யந்தே ।
कस्मात् ?கஸ்மாத் ?
श्रद्धया अन्वितत्वविशेषणात् । देवादिपूजाविधिपरं किञ्चित् शास्त्रं पश्यन्त एव तत् उत्सृज्य अश्रद्दधानतया तद्विहितायां देवादिपूजायां श्रद्धया अन्विताः प्रवर्तन्ते इति न शक्यं कल्पयितुं यस्मात् , तस्मात् पूर्वोक्ता एव ‘ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः’ इत्यत्र गृह्यन्ते ।ஶ்ரத்3த4யா அந்விதத்வவிஶேஷணாத் । தே3வாதி3பூஜாவிதி4பரம் கிஞ்சித் ஶாஸ்த்ரம் பஶ்யந்த ஏவ தத் உத்ஸ்ருஜ்ய அஶ்ரத்3த3தா4நதயா தத்3விஹிதாயாம் தே3வாதி3பூஜாயாம் ஶ்ரத்3த4யா அந்விதா꞉ ப்ரவர்தந்தே இதி ந ஶக்யம் கல்பயிதும் யஸ்மாத் , தஸ்மாத் பூர்வோக்தா ஏவ ‘யே ஶாஸ்த்ரவிதி4முத்ஸ்ருஜ்ய யஜந்தே ஶ்ரத்3த4யாந்விதா꞉’ இத்யத்ர க்3ருஹ்யந்தே ।
तेषाम् एवंभूतानां निष्ठा तु का कृष्ण सत्त्वम् आहो रजः तमः, किं सत्त्वं निष्ठा अवस्थानम् , आहोस्वित् रजः, अथवा तमः इति । एतत् उक्तं भवति — या तेषां देवादिविषया पूजा, सा किं सात्त्विकी, आहोस्वित् राजसी, उत तामसी इति ॥ १ ॥தேஷாம் ஏவம்பூ4தாநாம் நிஷ்டா2 து கா க்ருஷ்ண ஸத்த்வம் ஆஹோ ரஜ꞉ தம꞉, கிம் ஸத்த்வம் நிஷ்டா2 அவஸ்தா2நம் , ஆஹோஸ்வித் ரஜ꞉, அத2வா தம꞉ இதி । ஏதத் உக்தம் ப4வதி — யா தேஷாம் தே3வாதி3விஷயா பூஜா, ஸா கிம் ஸாத்த்விகீ, ஆஹோஸ்வித் ராஜஸீ, உத தாமஸீ இதி ॥ 1 ॥
ஏதோ ஒரு சிலர் சாதாரண மனிதர்கள் சாஸ்திர விதானம் அதாவது சுருதி, ஸ்மிருதி ஆகிய சாஸ்திரங்களில் உள்ள கட்ட ளைகளை விட்டுவிட்டு தேவாதிகளை ஆஸ்திக்ய புத்தியுடன் அதாவது சிரத்தையுடன் பூஜிக்கிறார்கள்.
இங்கு (யே சாஸ்த்ர விதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ச்ரத்தயான்வி தா) என்று கூறி இருப்பதால் சுருதியில் கூறப்பட்ட லக்ஷணங்களை யோ, ஸ்ம்ருதியில் கூறப்பட்ட லக்ஷணங்களையோ அறியாமல் பெரியோர்களுடைய நல்ஒழுக்கத்தையே உதாரணமாகக் கொண்டு சிரத்தையுடன் தேவாதி பூஜை செய்கின்றார்களோ அவைகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் எந்த மனிதர்கள் கொஞ்சம் சாஸ்திர விதி அறிந்திருந்தாலும் அதை விட்டுவிட்டு விதியற்று தேவதாதிகளை பூஜை செய்கிறார்களோ அவர்களை இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
எதனால்?
சிரத்தையுடன் (பூஜை செய்கிறார்கள்) என்று விசேஷணம் சொல்லப்பட்டிருப்பதால். தேவர்கள் முதலியோரை எவ்வாறு பூஜிப்பது என்றவிதியுடன் கூடிய சாஸ்திரத்தை சிறிதேனும் அறிந்தே அதில் சிரத்தை அற்று சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட தேவாதி பூஜையை சிரத்தையுடன் செய்கிறார்கள் என்று கல்பிக்க முடியாது என்பது எதனாலோ அதனால் முன்பு கூறப்பட்டதை "யே சாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ச்ரத்தயான்விதா (எவர்கள் சாஸ்திர விதியை விட்டு சிரத்தையுடன் பூஜிக்கிறார் களோ) என்று இங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஹே கிருஷ்ண! இப்படிப்பட்டவர்களுடைய நிஷ்ட்டை என்ன? அந்த நிஷ்ட்டை சத்துவமா? ரஜஸா? அல்லது தமஸா? அவர்களுடைய தேவதாதி விஷயமான பூஜையானது ஸாத்வீகமா? ராஜஸமா? அல்லது தாமஸமா? என்று எது கூறப்பட்டதாகிறது.