अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
सामान्यविषयः अयं प्रश्नः न अप्रविभज्यं प्रतिवचनम् अर्हतीति श्रीभगवानुवाच —ஸாமாந்யவிஷய꞉ அயம் ப்ரஶ்ந꞉ ந அப்ரவிப4ஜ்யம் ப்ரதிவசநம் அர்ஹதீதி ஶ்ரீப4க3வாநுவாச —
இந்த வினாவானது சாமான்ய (மனிதர்களுக்கான) விஷயமாகும். ஆகையால் இதைப் பிரிக்காமல் பதில் கூறுவது பொருத்தமல்ல என்று.
श्लोकः २ஶ்லோக꞉ 2 / २८28

त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा ।
सात्त्विकी राजसी चैव तामसी चेति तां शृणु ॥ २ ॥
श्रीभगवानुवाच —
த்ரிவிதா4 ப4வதி ஶ்ரத்3தா4 தே3ஹிநாம் ஸா ஸ்வபா4வஜா ।
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஶ்ருணு ॥ 2 ॥
ஶ்ரீப4க3வாநுவாச —

தமிழ்ஸ்ரீபகவானுவாச-
संस्कृतम्
தமிழ்
त्रिविधा त्रिप्रकारा भवति श्रद्धा, यस्यां निष्ठायां त्वं पृच्छसि, देहिनां शरीरिणां सा स्वभावजा ; जन्मान्तरकृतः धर्मादिसंस्कारः मरणकाले अभिव्यक्तः स्वभावः उच्यते, ततो जाता स्वभावजा । सात्त्विकी सत्त्वनिर्वृत्ता देवपूजादिविषया ; राजसी रजोनिर्वृत्ता यक्षरक्षःपूजादिविषया ; तामसी तमोनिर्वृत्ता प्रेतपिशाचादिपूजाविषया ; एवं त्रिविधां ताम् उच्यमानां श्रद्धां शृणु अवधारय ॥ २ ॥த்ரிவிதா4 த்ரிப்ரகாரா ப4வதி ஶ்ரத்3தா4, யஸ்யாம் நிஷ்டா2யாம் த்வம் ப்ருச்ச2ஸி, தே3ஹிநாம் ஶரீரிணாம் ஸா ஸ்வபா4வஜா ; ஜந்மாந்தரக்ருத꞉ த4ர்மாதி3ஸம்ஸ்கார꞉ மரணகாலே அபி4வ்யக்த꞉ ஸ்வபா4வ꞉ உச்யதே, ததோ ஜாதா ஸ்வபா4வஜா । ஸாத்த்விகீ ஸத்த்வநிர்வ்ருத்தா தே3வபூஜாதி3விஷயா ; ராஜஸீ ரஜோநிர்வ்ருத்தா யக்ஷரக்ஷ꞉பூஜாதி3விஷயா ; தாமஸீ தமோநிர்வ்ருத்தா ப்ரேதபிஶாசாதி3பூஜாவிஷயா ; ஏவம் த்ரிவிதா4ம் தாம் உச்யமாநாம் ஶ்ரத்3தா4ம் ஶ்ருணு அவதா4ரய ॥ 2 ॥
சிரத்தையானது மூன்று விதமாகும். எந்த சிரத்தையைப் பற்றி (நிஷ்ட்டையைப் பற்றி) நீ கேட்டாயோ அது முன் ஜன்மத்தில் செய்த தர்மம் முதலியவற்றின் சம்ஸ்காரமானது (வாசனை) மரணகா லத்தில் வெளிப்படுவது ஸ்வபாவம் எனப்படுகிறது. அந்த ஸ்வபா வத்திலிருந்து உண்டாவது ஸ்வபாவஜா. சத்துவகுணத்தினால் உண் டான தேவதாதி விஷயங்களில் உண்டாகும் சிரத்தை சாத்விகீ எனப்படும். ரஜோ குணத்தினால் உண்டான யக்ஷர்கள், ராக்ஷஸர் கள் முதலியோருடைய பூஜா விஷயத்தில் ஏற்படும் சிரத்தை ராஜசீ எனப்படும். தமோ குணத்தினால் உண்டான ப்ரேதம், பிசாசு முத லிய பூஜைகளிடத்தில் உண்டாகும் சிரத்தை தாமசீ ஆகும். இனி சிரத்தையைப் பற்றி மூன்று விதமாகக் கூறப்போவதைக் கேள்.