अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
सा इयं त्रिविधा भवति —ஸா இயம் த்ரிவிதா4 ப4வதி —
அந்த சிரத்தை மூன்று விதமாகும்.
श्लोकः ३ஶ்லோக꞉ 3 / २८28
सत्त्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत ।
श्रद्धामयोऽयं पुरुषो यो यच्छ्रद्धः स एव सः ॥ ३ ॥ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஶ்ரத்3தா4 ப4வதி பா4ரத ।
ஶ்ரத்3தா4மயோ(அ)யம் புருஷோ யோ யச்ச்2ரத்3த4꞉ ஸ ஏவ ஸ꞉ ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सत्त्वानुरूपा विशिष्टसंस्कारोपेतान्तःकरणानुरूपा सर्वस्य प्राणिजातस्य श्रद्धा भवति भारत ।ஸத்த்வாநுரூபா விஶிஷ்டஸம்ஸ்காரோபேதாந்த꞉கரணாநுரூபா ஸர்வஸ்ய ப்ராணிஜாதஸ்ய ஶ்ரத்3தா4 ப4வதி பா4ரத ।
यदि एवं ततः किं स्यादिति, उच्यते —யதி3 ஏவம் தத꞉ கிம் ஸ்யாதி3தி, உச்யதே —
श्रद्धामयः अयं श्रद्धाप्रायः पुरुषः संसारी जीवः । कथम् ? यः यच्छ्रद्धः या श्रद्धा यस्य जीवस्य सः यच्छ्रद्धः स एव तच्छ्रद्धानुरूप एव सः जीवः ॥ ३ ॥ஶ்ரத்3தா4மய꞉ அயம் ஶ்ரத்3தா4ப்ராய꞉ புருஷ꞉ ஸம்ஸாரீ ஜீவ꞉ । கத2ம் ? ய꞉ யச்ச்2ரத்3த4꞉ யா ஶ்ரத்3தா4 யஸ்ய ஜீவஸ்ய ஸ꞉ யச்ச்2ரத்3த4꞉ ஸ ஏவ தச்ச்2ரத்3தா4நுரூப ஏவ ஸ꞉ ஜீவ꞉ ॥ 3 ॥
ஹே பாரத! எல்லாப் பிராணிகளுடைய சிரத்தையும் வெவ் வேறு வாசனைகளுடன் கூடிய அந்தக்கரணத்திற்கு தக்கவாறு அமைகிறது.
இவ்வாறு இருப்பதால் என்ன ஏற்படும் என்பதைக் கூறுகிறார்-
சம்சாரத்தில் உழலும் ஜீவன் சிரத்தாமயன். அதாவது சிரத்தை உள்ளவன். எவ்வாறு? எனில் எந்த சிரத்தை எந்த ஜீவனுக்கு உள் ளதோ அந்த சிரத்தை எவ்வாறு உள்ளதோ அவ்வாறே அந்த ஜீவன் இருக்கிறான்.