अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
ततश्च कार्येण लिङ्गेन देवादिपूजया सत्त्वादिनिष्ठा अनुमेया इत्याह —ததஶ்ச கார்யேண லிங்கே3ந தே3வாதி3பூஜயா ஸத்த்வாதி3நிஷ்டா2 அநுமேயா இத்யாஹ —
ஆகையால் தேவாதி பூஜையாகிய காரியமாகிய லிங்கத்தி னால் சாத்வீக முதலிய நிஷ்ட்டையை அதாவது சிரத்தையை அனுமானிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
श्लोकः ४ஶ்லோக꞉ 4 / २८28

यजन्ते सात्त्विका देवान्यक्षरक्षांसि राजसाः ।
प्रेतान्भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः ॥ ४ ॥
யஜந்தே ஸாத்த்விகா தே3வாந்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா꞉ ।
ப்ரேதாந்பூ4தக3ணாம்ஶ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா꞉ ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यजन्ते पूजयन्ति सात्त्विकाः सत्त्वनिष्ठाः देवान् , यक्षरक्षांसि राजसाः, प्रेतान् भूतगणांश्च सप्तमातृकादींश्च अन्ये यजन्ते तामसाः जनाः ॥ ४ ॥யஜந்தே பூஜயந்தி ஸாத்த்விகா꞉ ஸத்த்வநிஷ்டா2꞉ தே3வாந் , யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா꞉, ப்ரேதாந் பூ4தக3ணாம்ஶ்ச ஸப்தமாத்ருகாதீ3ம்ஶ்ச அந்யே யஜந்தே தாமஸா꞉ ஜநா꞉ ॥ 4 ॥
சாத்வீக நிஷ்ட்டை உடையவர்கள் தேவதாதி பூஜை செய்கி றார்கள். ராஜசீ புருஷர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள் இவர்களை பூஜை செய்கிறார்கள். அவ்வாறேதாமசீ புருஷர்கள் பிரேதங்களை யும், சப்தமாத்ருக்களாகிய பூதகணங்களையும் பூஜை செய்கிறார்கள்.