अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
एवं कार्यतो निर्णीताः सत्त्वादिनिष्ठाः शास्त्रविध्युत्सर्गे । तत्र कश्चिदेव सहस्रेषु देवपूजादिपरः सत्त्वनिष्ठो भवति, बाहुल्येन तु रजोनिष्ठाः तमोनिष्ठाश्चैव प्राणिनो भवन्ति । कथम् ? —ஏவம் கார்யதோ நிர்ணீதா꞉ ஸத்த்வாதி3நிஷ்டா2꞉ ஶாஸ்த்ரவித்4யுத்ஸர்கே3 । தத்ர கஶ்சிதே3வ ஸஹஸ்ரேஷு தே3வபூஜாதி3பர꞉ ஸத்த்வநிஷ்டோ2 ப4வதி, பா3ஹுல்யேந து ரஜோநிஷ்டா2꞉ தமோநிஷ்டா2ஶ்சைவ ப்ராணிநோ ப4வந்தி । கத2ம் ? —
இவ்வாறு சத்துவாதி நிஷ்ட்டைகள் (சிரத்தைகள்) காரியத்தை வைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. ஆயிரம் மனிதர்களுள் ஒரு வன் சாஸ்த்ர விதியை விட்டாலும் தேவதாதி பூஜைகளை செய்தவ னாய் சாத்வீக சிரத்தை (நிஷ்ட்டை) உடையவனாய் இருக்கிறான். மனிதர்கள் அதிகமாக ராஜசீ, தாமசீ, நிஷ்ட்டை(சிரத்தை) உடைய வர்களாய் இருக்கிறார்கள்-
श्लोकः ५ஶ்லோக꞉ 5 / २८28

अशास्त्रविहितं घोरं तप्यन्ते ये तपो जनाः ।
दम्भाहङ्कारसंयुक्ताः कामरागबलान्विताः ॥ ५ ॥
அஶாஸ்த்ரவிஹிதம் கோ4ரம் தப்யந்தே யே தபோ ஜநா꞉ ।
த3ம்பா4ஹங்காரஸம்யுக்தா꞉ காமராக3ப3லாந்விதா꞉ ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अशास्त्रविहितं न शास्त्रविहितम् अशास्त्रविहितं घोरं पीडाकरं प्राणिनाम् आत्मनश्च तपः तप्यन्ते निर्वर्तयन्ति ये जनाः ते च दम्भाहङ्कारसंयुक्ताः, दम्भश्च अहङ्कारश्च दम्भाहङ्कारौ, ताभ्यां संयुक्ताः दम्भाहङ्कारसंयुक्ताः, कामरागबलान्विताः कामश्च रागश्च कामरागौ तत्कृतं बलं कामरागबलं तेन अन्विताः कामरागबलान्विताः ॥ ५ ॥அஶாஸ்த்ரவிஹிதம் ந ஶாஸ்த்ரவிஹிதம் அஶாஸ்த்ரவிஹிதம் கோ4ரம் பீடா3கரம் ப்ராணிநாம் ஆத்மநஶ்ச தப꞉ தப்யந்தே நிர்வர்தயந்தி யே ஜநா꞉ தே ச த3ம்பா4ஹங்காரஸம்யுக்தா꞉, த3ம்ப4ஶ்ச அஹங்காரஶ்ச த3ம்பா4ஹங்காரௌ, தாப்4யாம் ஸம்யுக்தா꞉ த3ம்பா4ஹங்காரஸம்யுக்தா꞉, காமராக3ப3லாந்விதா꞉ காமஶ்ச ராக3ஶ்ச காமராகௌ3 தத்க்ருதம் ப3லம் காமராக3ப3லம் தேந அந்விதா꞉ காமராக3ப3லாந்விதா꞉ ॥ 5 ॥
சாஸ்திரத்தில் விதிக்கப்படாதது அசாஸ்த்ர விஹிதம் எனப்படும்.அந்த அசாஸ்திரத்தில் மற்ற பிராணிகளையும், தன்னை யும் துன்புறுத்துகின்ற தபஸ் செய்கின்றவர்கள் தம்பம், அஹங்கா ரத்துடன் கூடியவர்களாயும், அவ்வாறே காமம், ராகம் இவைகளி னால் ஏற்பட்ட பலத்துடன் கூடியவர்களாயும் அல்லது காமம், ராகம் இவைகளுடன் கூடியவர்களாயும் இருக்கிறார்கள்.