श्लोकः ६ஶ்லோக꞉ 6 / २८28
कर्शयन्तः शरीरस्थं भूतग्राममचेतसः ।
मां चैवान्तःशरीरस्थं तान्विद्ध्यासुरनिश्चयान् ॥ ६ ॥கர்ஶயந்த꞉ ஶரீரஸ்த2ம் பூ4தக்3ராமமசேதஸ꞉ ।
மாம் சைவாந்த꞉ஶரீரஸ்த2ம் தாந்வித்3த்4யாஸுரநிஶ்சயாந் ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कर्शयन्तः कृशीकुर्वन्तः शरीरस्थं भूतग्रामं करणसमुदायम् अचेतसः अविवेकिनः मां चैव तत्कर्मबुद्धिसाक्षिभूतम् अन्तःशरीरस्थं नारायणं कर्शयन्तः, मदनुशासनाकरणमेव मत्कर्शनम् , तान् विद्धि आसुरनिश्चयान् आसुरो निश्चयो येषां ते आसुरनिश्चयाः तान् परिहरणार्थं विद्धि इति उपदेशः ॥ ६ ॥கர்ஶயந்த꞉ க்ருஶீகுர்வந்த꞉ ஶரீரஸ்த2ம் பூ4தக்3ராமம் கரணஸமுதா3யம் அசேதஸ꞉ அவிவேகிந꞉ மாம் சைவ தத்கர்மபு3த்3தி4ஸாக்ஷிபூ4தம் அந்த꞉ஶரீரஸ்த2ம் நாராயணம் கர்ஶயந்த꞉, மத3நுஶாஸநாகரணமேவ மத்கர்ஶநம் , தாந் வித்3தி4 ஆஸுரநிஶ்சயாந் ஆஸுரோ நிஶ்சயோ யேஷாம் தே ஆஸுரநிஶ்சயா꞉ தாந் பரிஹரணார்த2ம் வித்3தி4 இதி உபதே3ஶ꞉ ॥ 6 ॥
அவிவேகி புருஷர்கள் சரீரத்தில் உள்ள இந்திரிய முதலிய கர ணரூபமாக பரிணாமம் அடைந்த பூதக்கூட்டத்தையும், அவ்வாறே சரீரத்தினுள் கர்மங்களுக்கும் புத்திக்கும் சாக்ஷியாய் அந்த ராத்மரூபமாய் உள்ள ஈஸ்வரனாக உள்ள என்னையும் மெலிவ டையச் செய்கிறார்கள். என்னுடைய கட்டளையை மீறுதலே (செய் யாமல் இருத்தலே) என்னை மெலியச் செய்வதாகும். இவ்வாறு என்னை மெலிய செய்பவர்களாகிய அவர்களுக்கு ஆஸுரமா னது நிச்சயம் உண்டாகும். அதை பரிஹாரம் செய்வதற்காக அதை அறிவாய் என்பது உபதேசம்.