अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
आहाराणां च रस्यस्निग्धादिवर्गत्रयरूपेण भिन्नानां यथाक्रमं सात्त्विकराजसतामसपुरुषप्रियत्वदर्शनम् इह क्रियते रस्यस्निग्धादिषु आहारविशेषेषु आत्मनः प्रीत्यतिरेकेण लिङ्गेन सात्त्विकत्वं राजसत्वं तामसत्वं च बुद्ध्वा रजस्तमोलिङ्गानाम् आहाराणां परिवर्जनार्थं सत्त्वलिङ्गानां च उपादानार्थम् । तथा यज्ञादीनामपि सत्त्वादिगुणभेदेन त्रिविधत्वप्रतिपादनम् इह ‘राजसतामसान् बुद्ध्वा कथं नु नाम परित्यजेत् , सात्त्विकानेव अनुतिष्ठेत्’ इत्येवमर्थम् । आह —ஆஹாராணாம் ச ரஸ்யஸ்நிக்3தா4தி3வர்க3த்ரயரூபேண பி4ந்நாநாம் யதா2க்ரமம் ஸாத்த்விகராஜஸதாமஸபுருஷப்ரியத்வத3ர்ஶநம் இஹ க்ரியதே ரஸ்யஸ்நிக்3தா4தி3ஷு ஆஹாரவிஶேஷேஷு ஆத்மந꞉ ப்ரீத்யதிரேகேண லிங்கே3ந ஸாத்த்விகத்வம் ராஜஸத்வம் தாமஸத்வம் ச பு3த்3த்4வா ரஜஸ்தமோலிங்கா3நாம் ஆஹாராணாம் பரிவர்ஜநார்த2ம் ஸத்த்வலிங்கா3நாம் ச உபாதா3நார்த2ம் । ததா2 யஜ்ஞாதீ3நாமபி ஸத்த்வாதி3கு3ணபே4தே3ந த்ரிவித4த்வப்ரதிபாத3நம் இஹ ‘ராஜஸதாமஸாந் பு3த்3த்4வா கத2ம் நு நாம பரித்யஜேத் , ஸாத்த்விகாநேவ அநுதிஷ்டே2த்’ இத்யேவமர்த2ம் । ஆஹ —
சுவை, நெய் முதலிய ஆஹாரங்களில் தனக்கு எதில் அதிக பிரியம் உள்ளதோ அதை லக்ஷணமாகக் (லிங்கமாகக்) கொண்டு தனக்கு சாத்வீகமா? ராஜசமா? தாமசமா? எது உள்ளது என்று அறிந்து ராஜச, தாமச லிங்கங்கள் உள்ள ஆஹாரத்தைத் தவிர்த்து சாத்வீக லிங்கமுள்ள ஆகாரத்தைக் கொள்ளுவதற்காகவும் இங்கு சுவை, நெய் முதலியவைகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்ட ஆஹாரங்களில் முறையாக சாத்வீக, ராஜச மேலும் தாமஸ புருஷர்களுடைய தனித்தன்மையான விருப்பத்தைக் காண்பிக் கப்படுகிறது. அவ்வாறே சாத்வீக முதலிய குணங்களின் பேதங்களினால் யக்ஞம் முதலியவைகளின் பேதங்களும் கூறப்பட்டது. ஏன் எனில் ராஜச, தாமஸ யக்ஞாதிகளை அறிந்து எவ்வாறு அதை மனிதர்கள் தவிர்ப்பது என்று அறிந்து சாத்வீக யக்ஞாதிகளையே செய்யவேண்டும் என்பது இதன் பொருள்.
श्लोकः ७ஶ்லோக꞉ 7 / २८28
आहारस्त्वपि सर्वस्य त्रिविधो भवति प्रियः ।
यज्ञस्तपस्तथा दानं तेषां भेदमिमं शृणु ॥ ७ ॥ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ4 ப4வதி ப்ரிய꞉ ।
யஜ்ஞஸ்தபஸ்ததா2 தா3நம் தேஷாம் பே4த3மிமம் ஶ்ருணு ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आहारस्त्वपि सर्वस्य भोक्तुः प्राणिनः त्रिविधो भवति प्रियः इष्टः, तथा यज्ञः, तथा तपः, तथा दानम् । तेषाम् आहारादीनां भेदम् इमं वक्ष्यमाणं शृणु ॥ ७ ॥ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய போ4க்து꞉ ப்ராணிந꞉ த்ரிவிதோ4 ப4வதி ப்ரிய꞉ இஷ்ட꞉, ததா2 யஜ்ஞ꞉, ததா2 தப꞉, ததா2 தா3நம் । தேஷாம் ஆஹாராதீ3நாம் பே4த3ம் இமம் வக்ஷ்யமாணம் ஶ்ருணு ॥ 7 ॥
போஜனம் செய்யும் எல்லோருக்கும் மூன்று விதமான ஆஹாரம் பிரியமானதாயும், சுவை உள்ளதாயும் ஆகிறது. அவ் வாறே யக்ஞம், தபஸ், தானம். (மும்மூன்று விதமாக இருக்கிறது) இனி கூறப்போகும் இந்த ஆஹாராதிகளின் அறியவேண்டிய பேதங்களைக் கேள்.