अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
इदानीं दानत्रैविध्यम् उच्यते —இதா3நீம் தா3நத்ரைவித்4யம் உச்யதே —
இப்பொழுது தானத்தின் பேதம் கூறப்படுகிறது.
श्लोकः २०ஶ்லோக꞉ 20 / २८28
दातव्यमिति यद्दानं दीयतेऽनुपकारिणे ।
देशे काले च पात्रे च तद्दानं सात्त्विकं स्मृतम् ॥ २० ॥தா3தவ்யமிதி யத்3தா3நம் தீ3யதே(அ)நுபகாரிணே ।
தே3ஶே காலே ச பாத்ரே ச தத்3தா3நம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம் ॥ 20 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
दातव्यमिति एवं मनः कृत्वा यत् दानं दीयते अनुपकारिणे प्रत्युपकारासमर्थाय, समर्थायापि निरपेक्षं दीयते, देशे पुण्ये कुरुक्षेत्रादौ, काले सङ्क्रान्त्यादौ, पात्रे च षडङ्गविद्वेदपारग इत्यादौ, तत् दानं सात्त्विकं स्मृतम् ॥ २० ॥தா3தவ்யமிதி ஏவம் மந꞉ க்ருத்வா யத் தா3நம் தீ3யதே அநுபகாரிணே ப்ரத்யுபகாராஸமர்தா2ய, ஸமர்தா2யாபி நிரபேக்ஷம் தீ3யதே, தே3ஶே புண்யே குருக்ஷேத்ராதௌ3, காலே ஸங்க்ராந்த்யாதௌ3, பாத்ரே ச ஷட3ங்க3வித்3வேத3பாரக3 இத்யாதௌ3, தத் தா3நம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம் ॥ 20 ॥
எவனுக்கு தானம் கொடுப்பது உசிதம் (பொருத்தம்) என்று மனதில் விசாரித்து திரும்பவும் கொடுப்பதற்கு சக்தியற்றவனுக்கு ஒன்றும் எதிர்பாராமல் புண்ய க்ஷேத்திரங்களாகிய குருக்ஷேத்தி ரம் முதலியதேசத்தில் சங்க்ராந்தி முதலிய காலத்தில் ஆறு அங் கங்களுடன் வேதத்தை அறிந்தவனிடத்தில் செய்யும் தானம் சாத் வீக தானம் எனப்படும்.