अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अथ इदानीं क्रियाकारकफलानां सर्वेषां गुणात्मकत्वात् सत्त्वरजस्तमोगुणभेदतः त्रिविधः भेदः वक्तव्य इति आरभ्यते —அத2 இதா3நீம் க்ரியாகாரகப2லாநாம் ஸர்வேஷாம் கு3ணாத்மகத்வாத் ஸத்த்வரஜஸ்தமோகு3ணபே4த3த꞉ த்ரிவித4꞉ பே4த3꞉ வக்தவ்ய இதி ஆரப்4யதே —
இப்பொழுது செய்கை செய்யும் கருவிகள், அதன் பலன்கள் எல்லாம் குணவடிவமாக இருப்பதால் சத்வ, ரஜஸ், தமோ குணங்க ளின் பேதங்களினால் மூன்றுவித பேதங்கள் கூறுவதற்காக ஆரம் பிக்கப்படுகின்றன.
श्लोकः १९ஶ்லோக꞉ 19 / ७८78
ज्ञानं कर्म च कर्ता च त्रिधैव गुणभेदतः ।
प्रोच्यते गुणसङ्ख्याने यथावच्छृणु तान्यपि ॥ १९ ॥ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதை4வ கு3ணபே4த3த꞉ ।
ப்ரோச்யதே கு3ணஸங்க்2யாநே யதா2வச்ச்2ருணு தாந்யபி ॥ 19 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ज्ञानं कर्म च, कर्म क्रिया, न कारकं पारिभाषिकम् ईप्सिततमं कर्म, कर्ता च निर्वर्तकः क्रियाणां त्रिधा एव, अवधारणं गुणव्यतिरिक्तजात्यन्तराभावप्रदर्शनार्थं गुणभेदतः सत्त्वादिभेदेन इत्यर्थः । प्रोच्यते कथ्यते गुणसङ्ख्याने कापिले शास्त्रे,ஜ்ஞாநம் கர்ம ச, கர்ம க்ரியா, ந காரகம் பாரிபா4ஷிகம் ஈப்ஸிததமம் கர்ம, கர்தா ச நிர்வர்தக꞉ க்ரியாணாம் த்ரிதா4 ஏவ, அவதா4ரணம் கு3ணவ்யதிரிக்தஜாத்யந்தராபா4வப்ரத3ர்ஶநார்த2ம் கு3ணபே4த3த꞉ ஸத்த்வாதி3பே4தே3ந இத்யர்த2꞉ । ப்ரோச்யதே கத்2யதே கு3ணஸங்க்2யாநே காபிலே ஶாஸ்த்ரே,
तदपि गुणसङ्ख्यानशास्त्रं गुणभोक्तृविषये प्रमाणमेव । परमार्थब्रह्मैकत्वविषये यद्यपि विरुध्यते ।தத3பி கு3ணஸங்க்2யாநஶாஸ்த்ரம் கு3ணபோ4க்த்ருவிஷயே ப்ரமாணமேவ । பரமார்த2ப்3ரஹ்மைகத்வவிஷயே யத்3யபி விருத்4யதே ।
तथापि ते हि कापिलाः गुणगौणव्यापारनिरूपणे अभियुक्ताः इति तच्छास्त्रमपि वक्ष्यमाणार्थस्तुत्यर्थत्वेन उपादीयते इति न विरोधः ।ததா2பி தே ஹி காபிலா꞉ கு3ணகௌ3ணவ்யாபாரநிரூபணே அபி4யுக்தா꞉ இதி தச்சா2ஸ்த்ரமபி வக்ஷ்யமாணார்த2ஸ்துத்யர்த2த்வேந உபாதீ3யதே இதி ந விரோத4꞉ ।
यथावत् यथान्यायं यथाशास्त्रं शृणु तान्यपि ज्ञानादीनि तद्भेदजातानि गुणभेदकृतानि शृणु, वक्ष्यमाणे अर्थे मनःसमाधिं कुरु इत्यर्थः ॥ १९ ॥யதா2வத் யதா2ந்யாயம் யதா2ஶாஸ்த்ரம் ஶ்ருணு தாந்யபி ஜ்ஞாநாதீ3நி தத்3பே4த3ஜாதாநி கு3ணபே4த3க்ருதாநி ஶ்ருணு, வக்ஷ்யமாணே அர்தே2 மந꞉ஸமாதி4ம் குரு இத்யர்த2꞉ ॥ 19 ॥
இங்கு கர்மம் என்றது கிரியை (செயல்) என்ற பொருளில் வந் துள்ளது. கர்த்தாவினுடைய மிகுந்த விருப்பத்திற்காக செய்யப்படு கின்றகர்மம் பாரிபாஷிகமாகக் கூறப்பட்ட காரகமன்று. கர்த்தா என் றால் காரியத்தைச் செய்து முடிப்பவன். ஞானம், கர்மம், கர்த்தா ஆகிய இவை மூன்றிற்கும் குணங்களால் வேற்றுமையைத் தவிர வேறு வகையாக இல்லை என்பதை விளக்குவதற்காக மூன்று வகை எனக்கூறப்பட்டது. செயல்கள் மூன்று விதமாகவே கூறப்பட் டது குணத்தை விடுத்து வேறு ஜாதி இல்லை என்பதைக் காட்டுவ தற்காக சத்துவாதிபேதம் காட்டப்பட்டது என்பது பொருள். குணங் களை ஆராய்ந்து கூறும் கபிலருடைய சாங்கிய சாஸ்திரத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அந்த குணஸாங்கிய சாஸ்திரமும் குணங்களுடைய போக்தா விதத்திற்கு பிரமாணமே அன்றி பரமார்த்த பிரஹ்ம ஐக்ய ஞான விஷயத்திற்கு மாறானதாகும்.
எவர்கள் கபில சாங்கியத்தைப் பற்றுகிறார்களோ அவர்கள் குணம், குணத்தின் வியாபாரத்தை (செயலை) நிரூபிப்பதில் வல்ல வர்கள். ஆகையால் அந்த சாஸ்திரமானது இனி கூறப்போ கிறவிஷயத்தை புகழுவதற்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆகையால் அந்த சாஸ்திரம் விரோதமல்ல.
ஞானம், கர்மம், கர்த்தா என்பனவற்றையும் குணங்களின் பேதத்தாலான அவைகளின் பேதத்தையும் யுக்திக்கும் சாஸ்த்திரத் திற்கும் பொருந்துமாறு (கூறுகிறேன்) கேள். இனிக்கூறப்போகும் விஷயத்தில் மனதை அலையவிடாமல் ஒருமுகப்படுத்து என்பது பொருள்.