अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
ज्ञानस्य तु तावत् त्रिविधत्वम् उच्यते —ஜ்ஞாநஸ்ய து தாவத் த்ரிவித4த்வம் உச்யதே —
முதலில் ஞானத்திற்குள்ள மூன்றுவிதபேதம் கூறப்பட்டுள்ளது-
श्लोकः २०ஶ்லோக꞉ 20 / ७८78
सर्वभूतेषु येनैकं भावमव्ययमीक्षते ।
अविभक्तं विभक्तेषु तज्ज्ञानं विद्धि सात्त्विकम् ॥ २० ॥ஸர்வபூ4தேஷு யேநைகம் பா4வமவ்யயமீக்ஷதே ।
அவிப4க்தம் விப4க்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்3தி4 ஸாத்த்விகம் ॥ 20 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सर्वभूतेषु अव्यक्तादिस्थावरान्तेषु भूतेषु येन ज्ञानेन एकं भावं वस्तु — भावशब्दः वस्तुवाची, एकम् आत्मवस्तु इत्यर्थः ; अव्ययं न व्येति स्वात्मना स्वधर्मेण वा, कूटस्थम् इत्यर्थः ; ईक्षते पश्यति येन ज्ञानेन ।ஸர்வபூ4தேஷு அவ்யக்தாதி3ஸ்தா2வராந்தேஷு பூ4தேஷு யேந ஜ்ஞாநேந ஏகம் பா4வம் வஸ்து — பா4வஶப்3த3꞉ வஸ்துவாசீ, ஏகம் ஆத்மவஸ்து இத்யர்த2꞉ ; அவ்யயம் ந வ்யேதி ஸ்வாத்மநா ஸ்வத4ர்மேண வா, கூடஸ்த2ம் இத்யர்த2꞉ ; ஈக்ஷதே பஶ்யதி யேந ஜ்ஞாநேந ।
तं च भावम् अविभक्तं प्रतिदेहं विभक्तेषु देहभेदेषु न विभक्तं तत् आत्मवस्तु, व्योमवत् निरन्तरमित्यर्थः ; तत् ज्ञानं साक्षात् सम्यग्दर्शनम् अद्वैतात्मविषयं सात्त्विकं विद्धि इति ।தம் ச பா4வம் அவிப4க்தம் ப்ரதிதே3ஹம் விப4க்தேஷு தே3ஹபே4தே3ஷு ந விப4க்தம் தத் ஆத்மவஸ்து, வ்யோமவத் நிரந்தரமித்யர்த2꞉ ; தத் ஜ்ஞாநம் ஸாக்ஷாத் ஸம்யக்3த3ர்ஶநம் அத்3வைதாத்மவிஷயம் ஸாத்த்விகம் வித்3தி4 இதி ।
அவ்யக்தம் முதல் ஸ்தாவரம் வரையிலும் உள்ள எல்லாப் பிராணிகளிடத்தும் ஒரே பாவவஸ்துதான் இருக்கிறது என்று ஞானத்தினால் அறியப்படும் ஒரே வஸ்து ஆத்மவஸ்து என்பது பொருள். பாவ சப்தமானது வஸ்து என்பதின் வாசகமாகும். அந்த ஆத்மவஸ்து அவ்யயம். அதாவது தன்னுடைய தர்மத்தினின்றும் (தனது நிலையினின்றும்) மாறுபடாதது. அல்லது நித்யமான கூடஸ்த்தன் என்பது பொருள். எந்த ஞானத்தினால் அறிகிறதோ என்பது ஆகும்.
எந்த பகுக்கப்படாத வஸ்துவானது (பாவமானது) ஒவ்வொரு தேஹ பேதத்திலும் பகுக்கப்படாமல் ஆகாயம் போல் எப்பொழுதும் இருக்கிறதோ அது ஆத்மவஸ்து என்பது பொருள். அந்த ஞானமா னது அதாவது அந்த சம்யக்தர்சனம் சாத்விகம் என்று அறி.