अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यानि द्वैतदर्शनानि तानि असम्यग्भूतानि राजसानि तामसानि च इति न साक्षात् संसारोच्छित्तये भवन्ति ॥ २० ॥யாநி த்3வைதத3ர்ஶநாநி தாநி அஸம்யக்3பூ4தாநி ராஜஸாநி தாமஸாநி ச இதி ந ஸாக்ஷாத் ஸம்ஸாரோச்சி2த்தயே ப4வந்தி ॥ 20 ॥
எந்த துவைத தர்சனங்கள் ஆகிய அசம்யக்ஞானம் (விபரீத ஞானம்) ராஜசமானதும் தாமஸமானதுமாகும். ஆகையால் அவை சம்சாரத்தைப் போக்குவதற்கான சாக்ஷாத் - (நேரான) காரணமாகாது.
श्लोकः २१ஶ்லோக꞉ 21 / ७८78
पृथक्त्वेन तु यज्ज्ञानं नानाभावान्पृथग्विधान् ।
वेत्ति सर्वेषु भूतेषु तज्ज्ञानं विद्धि राजसम् ॥ २१ ॥ப்ருத2க்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபா4வாந்ப்ருத2க்3விதா4ந் ।
வேத்தி ஸர்வேஷு பூ4தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்3தி4 ராஜஸம் ॥ 21 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पृथक्त्वेन तु भेदेन प्रतिशरीरम् अन्यत्वेन यत् ज्ञानं नानाभावान् भिन्नान् आत्मनः पृथग्विधान् पृथक्प्रकारान् भिन्नलक्षणान् इत्यर्थः, वेत्ति विजानाति यत् ज्ञानं सर्वेषु भूतेषु, ज्ञानस्य कर्तृत्वासम्भवात् येन ज्ञानेन वेत्ति इत्यर्थः, तत् ज्ञानं विद्धि राजसं रजोगुणनिर्वृत्तम् ॥ २१ ॥ப்ருத2க்த்வேந து பே4தே3ந ப்ரதிஶரீரம் அந்யத்வேந யத் ஜ்ஞாநம் நாநாபா4வாந் பி4ந்நாந் ஆத்மந꞉ ப்ருத2க்3விதா4ந் ப்ருத2க்ப்ரகாராந் பி4ந்நலக்ஷணாந் இத்யர்த2꞉, வேத்தி விஜாநாதி யத் ஜ்ஞாநம் ஸர்வேஷு பூ4தேஷு, ஜ்ஞாநஸ்ய கர்த்ருத்வாஸம்ப4வாத் யேந ஜ்ஞாநேந வேத்தி இத்யர்த2꞉, தத் ஜ்ஞாநம் வித்3தி4 ராஜஸம் ரஜோகு3ணநிர்வ்ருத்தம் ॥ 21 ॥
ஒவ்வொரு சரீரத்திலும் பேதமாகவும், அந்நியமாகவும் ஆத்மாவைக் காட்டிலும் வேறாகவும் உள்ள லக்ஷணங்களுடன் கூடியதை எல்லா பிராணிகளிடத்திலும் உள்ள ஆத்மாவாக அறி யும் ஞானம் என்றதால் ஞானம் கர்த்தாவாக சொல்லப்படாமை யால் எந்த ஞானத்தினால் அறிகிறானோ என்று பொருள் கொள்ள வேண்டும் என்பது பொருள். அந்த ஞானம் ரஜோகுணத்தினால் ஆனதாகும்.