श्लोकः २२ஶ்லோக꞉ 22 / ७८78
यत्तु कृत्स्नवदेकस्मिन्कार्ये सक्तमहैतुकम् ।
अतत्त्वार्थवदल्पं च तत्तामसमुदाहृतम् ॥ २२ ॥யத்து க்ருத்ஸ்நவதே3கஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம் ।
அதத்த்வார்த2வத3ல்பம் ச தத்தாமஸமுதா3ஹ்ருதம் ॥ 22 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत् ज्ञानं कृत्स्नवत् समस्तवत् सर्वविषयमिव एकस्मिन् कार्ये देहे बहिर्वा प्रतिमादौ सक्तम् ‘एतावानेव आत्मा ईश्वरो वा, न अतः परम् अस्ति’ इति, यथा नग्नक्षपणकादीनां शरीरान्तर्वर्ती देहपरिमाणो जीवः, ईश्वरो वा पाषाणदार्वादिमात्रम् , इत्येवम् एकस्मिन् कार्ये सक्तम् ।யத் ஜ்ஞாநம் க்ருத்ஸ்நவத் ஸமஸ்தவத் ஸர்வவிஷயமிவ ஏகஸ்மிந் கார்யே தே3ஹே ப3ஹிர்வா ப்ரதிமாதௌ3 ஸக்தம் ‘ஏதாவாநேவ ஆத்மா ஈஶ்வரோ வா, ந அத꞉ பரம் அஸ்தி’ இதி, யதா2 நக்3நக்ஷபணகாதீ3நாம் ஶரீராந்தர்வர்தீ தே3ஹபரிமாணோ ஜீவ꞉, ஈஶ்வரோ வா பாஷாணதா3ர்வாதி3மாத்ரம் , இத்யேவம் ஏகஸ்மிந் கார்யே ஸக்தம் ।
अहैतुकं हेतुवर्जितं निर्युक्तिकम् , अतत्त्वार्थवत् अयथाभूतार्थवत् , यथाभूतः अर्थः तत्त्वार्थः, सः अस्य ज्ञेयभूतः अस्तीति तत्त्वार्थवत् , न तत्त्वार्थवत् अतत्त्वार्थवत् ; अहैतुकत्वादेव अल्पं च, अल्पविषयत्वात् अल्पफलत्वाद्वा । तत् तामसम् उदाहृतम् । तामसानां हि प्राणिनाम् अविवेकिनाम् ईदृशं ज्ञानं दृश्यते ॥ २२ ॥அஹைதுகம் ஹேதுவர்ஜிதம் நிர்யுக்திகம் , அதத்த்வார்த2வத் அயதா2பூ4தார்த2வத் , யதா2பூ4த꞉ அர்த2꞉ தத்த்வார்த2꞉, ஸ꞉ அஸ்ய ஜ்ஞேயபூ4த꞉ அஸ்தீதி தத்த்வார்த2வத் , ந தத்த்வார்த2வத் அதத்த்வார்த2வத் ; அஹைதுகத்வாதே3வ அல்பம் ச, அல்பவிஷயத்வாத் அல்பப2லத்வாத்3வா । தத் தாமஸம் உதா3ஹ்ருதம் । தாமஸாநாம் ஹி ப்ராணிநாம் அவிவேகிநாம் ஈத்3ருஶம் ஜ்ஞாநம் த்3ருஶ்யதே ॥ 22 ॥
பூதவிகாரங்கள் பலவாயிருக்க ஒரே காரியமான தேஹத் திலோ அல்லது வெளியில் விக்ரஹங்களில் இவ்வளவுதான் ஆத்மா அல்லது ஈஸ்வரன் இதற்குமேல் இல்லை என்று கருதியதி னால் ஆத்மா பரம்(மேலானது அல்ல என்று எவ்வாறு திகம்பர ஜைனர்கள் ஆத்மா சரீரம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு பரிணாமம் அடைந்த ஜீவன் ஈஸ்வரன் என்றும் அல்லது கல், கட்டை முதலியைவகளால் எவ்வளவு அளவோ அவ்வ ளவே ஆத்மா அல்லது ஈஸ்வரன் என்று ஒரே காரியத்தில் பற்று கொள்கிறான்.
இது யுக்திக்குப் பொருந்தாது. எவ்வாறு உள்ளதோ அவ்வாறு அறிவது தத்துவார்த்தமாகும். அவ்வாறு அல்லாதது அதத்துவார்த் தமாகும். அவனுக்கு அது அறியப்படவேண்டியது. அது ஞேயமா கும், அதுவே தத்துவார்த்தமாகும். அந்த தத்துவார்த்தமில்லா விடில் அது அதத்துவார்த்தமாகும். அதற்கு ஹேது (காரணம்) இல்லாததால் அது அல்பமாகும். ஏன் எனில் அது அல்ப விஷயமும், அல்ப பலனும் உடையது. ஆகையால் அந்த ஞானம் தாமஸம் எனப்படும். தாமஸ குணமுடைய ஜீவர்களாகிய அவிவேகிகளுக்கு இவ்வாறான ஞானம் காணப்படுகிறது.